புதுக்கோட்டை
அன்னவாசல், கீரமங்கலம் பகுதிகளில் கனமழை
அன்னவாசல், கீரமங்கலம் பகுதிகளில் கன மழை பெய்தது.
25 Oct 2023 11:38 PM ISTஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்
மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Oct 2023 11:28 PM ISTபெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு
ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Oct 2023 11:07 PM IST1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயம்
புதுக்கோட்டை அருகே 1 அடி உயரமுள்ள வாழைக்கன்று குலை தள்ளிய அதிசயத்தை பொதுமக்கள் பார்த்து வியந்தனர்.
25 Oct 2023 10:56 PM ISTமேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்தடை
மேலத்தானியம், பொன்னமராவதி, ராஜகோபாலபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
25 Oct 2023 12:12 AM ISTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.
24 Oct 2023 11:52 PM ISTவிராலிமலை முருகன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
விராலிமலை முருகன் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளையொட்டி அம்புபோடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 11:49 PM ISTராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கொத்தமங்கலத்தில் ராயல் மழலையர்-தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
24 Oct 2023 11:45 PM ISTகவிதை ஒப்புவித்தல் போட்டி
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கவிதை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
24 Oct 2023 11:37 PM ISTவட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்
அரசு பள்ளி மாணவா்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
24 Oct 2023 11:34 PM ISTவாலிபருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் மீது வழக்கு
வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Oct 2023 11:26 PM IST