புதுக்கோட்டை
நவராத்திரி விழா தொடங்கியது
நவராத்திரி விழா தொடங்கியதால் வீடு, கோவில்களில் கொலு வழிபாடு தொடங்கியது.
15 Oct 2023 11:34 PM ISTமணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 11:29 PM ISTவயல் நண்டு விற்பனை மும்முரம்
வடகாட்டில் வயல் நண்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
15 Oct 2023 12:37 AM ISTபிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
பிடாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
15 Oct 2023 12:34 AM IST22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
15 Oct 2023 12:32 AM ISTபட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
15 Oct 2023 12:29 AM ISTதவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்
தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
15 Oct 2023 12:26 AM ISTகொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
15 Oct 2023 12:18 AM ISTவிஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 12:15 AM ISTதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
கந்தர்வகோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந் தேதி நடக்கிறது.
15 Oct 2023 12:13 AM ISTமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் விவசாயி பலியானார்.
15 Oct 2023 12:11 AM ISTபுதுக்கோட்டையில் சைக்கிள் போட்டி
புதுக்கோட்டையில் சைக்கிள் போட்டியில் வீரா்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
15 Oct 2023 12:08 AM IST