தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்


தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்
x

தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குலாம் பாட்சா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் காரைக்கால் சகோதரர் யூசுப் பேசினார். மாவட்ட பொருளாளர் சித்தீக் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் ரபீக் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


Next Story