பெரம்பலூர்
தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலி
தெருநாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது.
19 Oct 2023 12:00 AM IST2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
19 Oct 2023 12:00 AM ISTபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
19 Oct 2023 12:00 AM ISTகூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2023 11:56 PM ISTதற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
கூட்டுறவு வங்கி கூடுதல் செயலாளர் சாவில், அவர் எழுதிய கடிதத்தை வைத்து தற்கொலைக்கு தூண்டியவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 11:26 PM ISTடயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியர் கைது
டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 11:18 PM ISTதொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்
வேப்பந்தட்டை அருகே காய்கறி கடை தொழிலாளியின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளை வளர்த்து, படிக்க வைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 11:01 PM ISTடயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 10:54 PM ISTஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை
52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பெரம்பலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
17 Oct 2023 10:51 PM ISTசத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
17 Oct 2023 10:47 PM ISTநீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்கமத்திய அரசு ஆறுகளை தேசியமயமாக்க வலியுறுத்தல்
நீர் பங்கீட்டு பிரச்சினையை தீர்க்க மத்தி அரசு ஆறுகளை தேசியமயமாக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
17 Oct 2023 10:46 PM IST