மயிலாடுதுறை
சிறப்பு மருத்துவ முகாம்
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
24 Sept 2023 12:15 AM ISTடெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
பெருந்தோட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நட்நதது.
24 Sept 2023 12:15 AM ISTரூ.463 ¼ கோடியில் கதவணை கட்டும் பணி
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்- குமாரமங்கலம் இடையே ரூ.463 ¼ கோடியில் கதவணை கட்டும் பணியை மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
24 Sept 2023 12:15 AM ISTகுரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்
திருக்கடையூர்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2023 12:15 AM ISTதீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
24 Sept 2023 12:15 AM ISTஅமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்ய நாட்டினர் ஆயுள் விருத்தி ஹோமம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்ய நாட்டினர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டனர்.
24 Sept 2023 12:15 AM ISTநவீன அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்
மயிலாடுதுறையில் நவீன அரிசி ஆலை நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Sept 2023 12:15 AM ISTகுறைந்த செலவில் சிறுதானிய சாகுபடியில் அதிக லாபம் ஈட்டலாம்
குறைந்த செலவில் சிறுதானிய சாகுபடியில் அதிக லாபம் ஈட்டலாம் என மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTபருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
கொள்ளிடம் பகுதியில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
23 Sept 2023 12:15 AM ISTதனியார் வங்கியில் தீவிபத்து
சீர்காழியில் தனியார் வங்கியில் தீவிபத்து ஏற்பட்டது.
23 Sept 2023 12:15 AM ISTவிநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.
23 Sept 2023 12:15 AM IST20 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
தரங்கம்பாடி பகுதியில் 20 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன
23 Sept 2023 12:15 AM IST