மயிலாடுதுறை
திருமுல்லைவாசல் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் விநாயகர் சிலை கரைகப்பட்டன.
25 Sept 2023 12:15 AM ISTசம்பா விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை
சீர்காழி பகுதியில் சம்பா விதை நெல் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2023 12:15 AM ISTகுறுவை அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி
மணல்மேடு அருகே குறுவை அறுவடை வயலில் வாத்துகள் மேய்க்கும் பணி நடந்து வருகிறது.
25 Sept 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் சாவு
திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் நிலை தடுமாரி கீழே விழுந்ததில் பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பறிதாபமாக இறந்தார்.
25 Sept 2023 12:15 AM ISTமகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள்
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
25 Sept 2023 12:15 AM ISTமூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை ஆண்டு விழா நடந்தது.
25 Sept 2023 12:15 AM ISTகதண்டுகள் தீ வைத்து அழிப்பு
மடப்புரம் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.
25 Sept 2023 12:15 AM ISTரூ.47 லட்சத்தில் சீரமைக்கும் பணி
சீர்காழியில் ரூ.47 லட்சத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைக்கும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
25 Sept 2023 12:15 AM ISTசம்பா சாகுபடி பணிகள் தீவிரம்
மணல்மேடு பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
24 Sept 2023 12:15 AM ISTபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 12:15 AM ISTபோக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Sept 2023 12:15 AM ISTசுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
பூம்புகார், திருவெண்டுகாடு பகுதிகளில் சுகாதாரமற்ற உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Sept 2023 12:15 AM IST