மயிலாடுதுறை
உறுப்பினர் விழிப்புணர்வு முகாம்
ஆறுபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
26 Sept 2023 12:15 AM ISTவருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கொள்ளிடம் அருகே தைக்காலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. இதில் 1558 பேர் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை பெற்றனர்.
26 Sept 2023 12:15 AM ISTமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
26 Sept 2023 12:15 AM ISTரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம்
தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் ரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம் அமைக்கும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
26 Sept 2023 12:15 AM ISTமணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதிகளில் மின்நிறுத்தம்
மணல்மேடு, செம்பனார்கோவில், புத்தூர் பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.
26 Sept 2023 12:15 AM ISTதமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
26 Sept 2023 12:15 AM ISTபைனான்சியருக்கு போலீசார் வலைவீச்சு
கந்து வட்டி புகாரில் பைனான்சியருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sept 2023 12:15 AM ISTமதுபான கடைகள் 2 நாட்கள் மூடல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுபான கடைகள் 2 நாட்கள் மூட உத்தரவு.
26 Sept 2023 12:15 AM ISTபூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது
குத்தாலம் அருகே பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 7 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
26 Sept 2023 12:15 AM ISTமாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு
மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி தேர்வு நடந்தது
25 Sept 2023 12:15 AM IST1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
முதலைமேடுதிட்டு காப்புக்காட்டில் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
25 Sept 2023 12:15 AM ISTதீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
சீர்காழி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்
25 Sept 2023 12:15 AM IST