மயிலாடுதுறை



தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

தண்ணீரின்றி கருகும் சம்பா நேரடி விதைப்பு நெற்பயிர்கள்

திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாநல்லூர் ஊராட்சி பகுதியில் நேரடி விதைப்பு செய்த 200 ஏக்கருக்கு மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
சுற்றித்திரியும் குரங்குகள்

சுற்றித்திரியும் குரங்குகள்

திருக்கடையூர் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
மின்கம்பத்தில் கார் மோதியது; 6 பேர் உயிர் தப்பினர்

மின்கம்பத்தில் கார் மோதியது; 6 பேர் உயிர் தப்பினர்

மயிலாடுதுறை அருகே கார் டயர் வெடித்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டதன் காரணமாக மின்கம்பம் 2 துண்டாக முறிந்து சாலையில் விழுந்தது. இதில் காரில் பயணித்த 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
26 Oct 2023 12:15 AM IST
சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மயிலாடுதுறையில் சிவசேனா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST
வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை

வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை

குத்தாலம் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 52 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Oct 2023 12:15 AM IST
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்பு

பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்பு

திருவெண்காடு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கடத்தப்பட்ட ஆன்லைன் வர்த்தகர் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Oct 2023 12:15 AM IST
அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
26 Oct 2023 12:15 AM IST
வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது
26 Oct 2023 12:15 AM IST
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பால்குட திருவிழா

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பால்குட திருவிழா

சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST
கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா

கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா

மயிலாடுதுறை அருகே கோடங்குடி கார்கோடக நாதர் கோவிலில் விஜயதசமி விழா நடந்தது.
25 Oct 2023 12:15 AM IST
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு  ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
25 Oct 2023 12:15 AM IST