மயிலாடுதுறை
பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
கொள்ளிடம் அருகே மேலவல்லம் கிராமம் பிரித்தியங்கிரா கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
9 Oct 2023 12:15 AM ISTதுலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Oct 2023 12:15 AM ISTதமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன
தமிழகத்தில் ஆன்மிகத்துக்கு எதிராக பல கருத்துகள் பரப்பப்படுகின்றன என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM ISTதமிழ்க்கூடல் திருவிழா
மயிலாடுதுறை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் திருவிழா நடந்தது.
9 Oct 2023 12:15 AM ISTரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது
மயிலாடுதுறையில் ரேஷன் அரிசி கடத்திய சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
9 Oct 2023 12:15 AM ISTதொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் இன்று நடக்கிறது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM ISTநாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
பூம்புகார் அருகே கீழ்ப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2023 12:15 AM ISTகடலோர பாதுகாப்பில் மீனவர்கள் கவசமாக திகழ்கின்றனர்
கடலோர பாதுகாப்பில் மீனவர்கள் கவசமாக திகழ்கின்றனர் என மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM ISTபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
8 Oct 2023 12:15 AM ISTகூரை வீடு தீயில் எரிந்து நாசம்
கொள்ளிடம் அருகே வேட்டங்குடியில் கூரை வீடு தீயில் எரிந்து நாசமானது
8 Oct 2023 12:15 AM ISTசீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சீர்காழி நகர் பகுதியில் சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
8 Oct 2023 12:15 AM IST