மயிலாடுதுறை
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 12:15 AM ISTசிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM ISTவாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
திருக்கடையூர் அருகே வாய்க்கால் மதகில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார் . மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
10 Oct 2023 12:15 AM ISTபட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு
சீர்காழியில் பட்டா வழங்க கோரி தாசில்தாரிடம் மனு
10 Oct 2023 12:15 AM ISTகடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
குத்தாலம் அருகே கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 12:15 AM ISTமின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
10 Oct 2023 12:15 AM ISTஎண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை
திருவாரூர் மாவட்டம் பெரியக்குடியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் அறிவியல் முறைப்படி மூடப்படவில்லை என்றும் இதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
10 Oct 2023 12:15 AM ISTவிளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி கருகும் பயிர்கள்
காவிரி ஆற்றில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் வராததால் மயிலாடுதறை மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நிலத்தடி நீரின் தன்மை மாறி பயிர்கள் கருகியது. பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
10 Oct 2023 12:15 AM ISTமக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களை தேடி மருத்துவம் திட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Oct 2023 12:15 AM ISTசீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம்
சீர்காழியில் அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைக்கும் முகாம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM ISTதி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
பூம்புகாரில் தி.மு.க. வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
10 Oct 2023 12:15 AM ISTசீர்காழி பகுதியில் மின் நிறுத்தம்
சீர்காழி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு.
9 Oct 2023 12:15 AM IST