மயிலாடுதுறை
வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
குத்தாலம் சுற்றுவட்டார பகுதிகளில் வாணவெடி தயாரிப்பு கிடங்குகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
11 Oct 2023 12:15 AM ISTவெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர்
மயிலாடுதுறை அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST2 நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களில் குட்கா விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Oct 2023 12:15 AM ISTமாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
11 Oct 2023 12:15 AM ISTடெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இன்று இயங்காது
டெல்டா மாவட்டங்களில் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடைகள் இன்று இயங்காது என சங்கத்தினர் தெரிவித்துள்ள்னர்.
11 Oct 2023 12:15 AM ISTவன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கொள்ளிடம் அருகே வன்முறையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Oct 2023 12:15 AM ISTகூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டம்
அரசினர் ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM ISTவளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 12:15 AM ISTஅ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம்
திருவெண்காட்டில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது
11 Oct 2023 12:15 AM ISTமனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை
மணல்மேடு அருகே மனைவியை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 Oct 2023 12:15 AM ISTஉடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் உடனுக்குடன் ஊதியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 12:15 AM ISTபுதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST