மதுரை
திருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்
திருமங்கலத்தில் ரஜினிக்கு சிலை அமைத்து வழிபடும் ரசிகர்
27 Oct 2023 1:56 AM ISTஅழகர்கோவிலில் தைலக்காப்பு உற்சவம்: நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடிய கள்ளழகர்- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கள்ளழகர் கோவில் தைலக்காப்பு திருவிழாவில் நூபுரகங்கை தீர்த்தத்தில் கள்ளழகர் நேற்று நீராடினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
27 Oct 2023 1:51 AM ISTநெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நெல்லையில் அனுமதியின்றி வைத்த பிளக்ஸ்- பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 Oct 2023 1:41 AM ISTமதுரையில் டியூசனுக்கு அழைத்து மாணவருக்கு பாலியல் தொல்லை; அர்ச்சகர் கைது
டியூசன் சொல்லி கொடுப்பதாக மாணவரை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 1:13 AM ISTஅதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் பிழைகள்: தமிழை வதைப்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தல்
அதிகாரிகளின் கடிதங்கள், உத்தரவுகளில் எழுத்துப்பிழைகள் உள்ளன என்றும், தமிழை வதைப்பதை ஏற்க முடியாது எனவும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி அறிவுறுத்தினார்.
27 Oct 2023 1:05 AM ISTஎழுமலையில் 18 கிராம மக்கள் கொண்டாடிய முத்தாலம்மன் கோவில் திருவிழா- விடிய, விடிய சிலை எடுப்பு கோலாகலம்
எழுமலையில் 18 கிராம மக்கள் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடினர். விடிய, விடிய சிலை எடுப்பு கோலாகலமாக நடந்தது.
26 Oct 2023 3:00 AM ISTபராமரிப்பு பணி: கொட்டாம்பட்டி, சக்குடி பகுதிகளில் இன்று மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக கொட்டாம்பட்டி, சக்குடி பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படுகிறது.
26 Oct 2023 2:53 AM ISTசோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
சோலைமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி தொடங்குகிறது.
26 Oct 2023 2:49 AM ISTஅவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
அவனியாபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
26 Oct 2023 2:48 AM ISTமதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது
மதுபாட்டில்கள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 2:45 AM ISTஆள்மாறாட்டத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது அம்பலம்
காதலியின் தந்தைக்கு பதில் ஆள்மாறாட்டத்தில் வீடு புகுந்து தொழிலாளியை படுகொலை செய்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 2:45 AM ISTஉசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் மனு
உசிலம்பட்டி அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 13 கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
26 Oct 2023 2:42 AM IST