கன்னியாகுமரி
2 பெண்களிடம் 8 பவுன் நகை பறிப்பு
2 பெண்களிடம் 8 பவுன் நகைபறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
19 Oct 2023 2:53 AM ISTகைதான பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க கோா்ட்டில் மனு
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில், பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
19 Oct 2023 2:42 AM ISTஅரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அரசு பஸ்சை வழிமறித்து கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:15 AM ISTரவுடி லிங்கம் கொலையில் 27 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
பிரபல ரவுடி லிங்கம் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் 27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
19 Oct 2023 12:15 AM ISTநாகர்கோவிலில் வில்லுப்பாட்டு பாடி அசத்திய பள்ளி மாணவர்கள்
நாகர்கோவிலில் கலைத்திருவிழா போட்டியில் வில்லுப்பாட்டு பாடி மாணவர்கள் அசத்தினர். காய்கறிகளில் விதவிதமான உருவங்களையும் செய்து தனிதிறனை வெளிப்படுத்தினர்.
19 Oct 2023 12:15 AM ISTமார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது
மார்த்தாண்டத்தில் மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 12:15 AM ISTநித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது
நித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது செய்யப்பட்டார்.
19 Oct 2023 12:15 AM ISTகுலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
19 Oct 2023 12:15 AM ISTபேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
18 Oct 2023 2:52 AM ISTஊழியருக்கு கொலை மிரட்டல்; தொழிலாளி கைது
ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது
18 Oct 2023 2:47 AM ISTஅ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறினார்.
18 Oct 2023 2:42 AM IST