கன்னியாகுமரி
திங்கள்சந்தை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள்சந்தை அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Oct 2023 12:15 AM ISTதோவாளை மார்க்கெட்டில் ஆயுத பூஜையையொட்டி 175 டன் பூக்கள் விற்பனை
ஆயுத பூஜையை முன்னிட்டு தோவாளை பூ மார்க்கெட்டில் 175 டன் பூக்கள் விற்பனையானது.
23 Oct 2023 12:15 AM ISTவெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 10 நாட்களுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டனர்.
22 Oct 2023 7:45 PM ISTபோலீசார் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும்
போலீசார் தங்களது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொள்ள வேண்டும் என வீரவணக்க நாளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் அறிவுறுத்தினார்.
22 Oct 2023 4:14 AM ISTவிசைப்படகில் மின்சாரம் தாக்கி இறந்தது அம்பலம்
விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது மின்சாரம் தாக்கி ஒடிசா தொழிலாளி பலியானது அம்பலமானது.
22 Oct 2023 4:07 AM ISTபேராசிரியரின் மடிக்கணினியில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்க நடவடிக்கை
மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரின் மடிக்கணினி மற்றும் செல்போனில் அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்கும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
22 Oct 2023 3:56 AM ISTதலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது
குமரி போலீஸ்காரர் கொலை உள்பட பல்வேறு வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியை நெல்லை தனிப்படையினர் கைது செய்தனர்.
22 Oct 2023 3:49 AM ISTகேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குமரியில் 2 இடங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 960 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
22 Oct 2023 3:44 AM ISTகுண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 3:39 AM ISTநாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்க பயிற்சி
நாகர்கோவிலில் வனத்துறையினருக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சியை மாவட்ட வனஅதிகாரி இளையராஜா தொடங்கி வைத்தார்.
22 Oct 2023 12:15 AM ISTகொல்லங்கோடு அருகே மீனவர் வீட்டில் பணம் திருட்டு
கொல்லங்கோடு அருகே மீனவர் வீட்டில் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
22 Oct 2023 12:15 AM IST