கன்னியாகுமரி
தாய் இறந்ததால் மகளின் திருமணம் நிறுத்தம்
அகஸ்தீஸ்வரத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்து தாய் இறந்தார். இதனால் இன்று நடக்க இருந்த அவருடைய மகளின் திருமணம் நிறுத்தப்பட்டது.
25 Oct 2023 12:15 AM ISTகோவில்களில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் விஜயதசமி விழாவையொட்டி கோவில்களில் குழந்தைகளுக்கான ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடந்தது.
25 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பரிவேட்டை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
25 Oct 2023 12:15 AM ISTஆட்டோ குளத்துக்குள் பாய்ந்ததில் டிரைவர் சாவு
மார்த்தாண்டம் அருகே சவாரி சென்ற போது டிரைவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் ஆட்டோ அவருடைய கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக இறந்தார். கல்லூரி மாணவி கீழே குதித்து உயிர் தப்பினார்.
25 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTசுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குடியரசு துணைத் தலைவர் மனைவி சாமி தரிசனம்
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குடியரசு துணைத் தலைவர் மனைவி சாமி தரிசனம் செய்தார்.
23 Oct 2023 12:15 AM ISTவேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்
குலசேகரம் அருகே வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM ISTநாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரி கைது
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTகன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை திருடிய கேரள ஆசாமி கைது
கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிய கேரள ஆசாமியை தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2023 12:15 AM ISTமார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி
மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.
23 Oct 2023 12:15 AM ISTஆளில்லாத வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து திருட முயற்சி
தக்கலை அருகே ஆளில்லாத வீட்டில் ஜன்னல் கம்பியை வளைத்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
23 Oct 2023 12:15 AM ISTமார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
மார்த்தாண்டம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM IST