அரியலூர்
மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அரியலூரில் நடைபெற்றது.
25 Sept 2023 1:22 AM ISTகுடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
25 Sept 2023 1:20 AM ISTகலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள்
கலைஞர் நூற்றாண்டு விழா போட்டிகள் அரியலூரில் நடைபெற்றது.
25 Sept 2023 1:19 AM ISTசிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது
சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு அறிவுச்சுடர் விருது வழங்கப்பட்டது.
25 Sept 2023 1:13 AM ISTராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை
அரியலூரில் ராணுவ மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
25 Sept 2023 1:05 AM ISTபேன்சி கடையில் திருட்டு
பேன்சி கடையில் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Sept 2023 1:00 AM ISTமாறிவரும் உணவு பழக்கம் ஆரோக்கியம் தருவதா? ஆபத்தானதா?
உணவை மிருகங்கள் போல் பச்சையாக உண்டு வாழ்ந்த ஆதிமனிதன், நெருப்பை மூட்டி சுட்டுத்தின்னவும், வேகவைத்து சாப்பிடவும் கற்றுக்கொண்டான்.
25 Sept 2023 12:55 AM ISTதா.பழூரில் டெங்கு காய்ச்சலுக்கு முதியவர் பலி?
தா.பழூரில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் பலியானார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
25 Sept 2023 12:53 AM ISTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
25 Sept 2023 12:34 AM IST1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல்; 2 பேர் கைது
1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2023 12:12 AM ISTபச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஜெயங்கொண்டம் அருகே பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
24 Sept 2023 12:04 AM IST