அரியலூர்
குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை
குருநாத சுவாமிகளின் 138-வது குரு பூஜை நடைபெற்றது.
29 Sept 2023 12:35 AM ISTகங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
29 Sept 2023 12:33 AM ISTநண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொன்ற வாலிபர் கைது
தா.பழூர் அருகே நண்பர்களுக்கு மது விருந்து வைக்க பணம் கேட்டு தாயை அடித்துக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
29 Sept 2023 12:23 AM ISTதிருமானூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
திருமானூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
27 Sept 2023 11:43 PM ISTவிவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்குவிவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 11:41 PM ISTவடமாநில மேலாளரின் ஆசையை தூண்டி ரூ.12½ லட்சம் மோசடி
அரியலூருக்கு வந்த வடமாநில ேமலாளரின் ஆசையை தூண்டி ரூ.12½ லட்சம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 11:37 PM ISTதி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தா.பழூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
27 Sept 2023 11:34 PM ISTமகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேர் கைது
மகளை கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
27 Sept 2023 11:25 PM ISTமருதூர் பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளை
செந்துறை அருகே உள்ள மருதூர் பெரியசாமி கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Sept 2023 11:21 PM ISTகோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Sept 2023 11:19 PM ISTவிருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
27 Sept 2023 11:14 PM ISTவிவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்; வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
வாகன கடன் சம்பந்தமான வழக்கில் விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2023 11:12 PM IST