அரியலூர்
ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தல்
ஏழை-எளியவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
29 Sept 2023 11:51 PM ISTசிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
சிறுதானிய பயிர்கள் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
29 Sept 2023 11:50 PM IST100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை அமைச்சர் சிவசங்கர் நடத்தி வைத்தார்.
29 Sept 2023 1:18 AM ISTநடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத சதுர்தசி திதியையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2023 12:57 AM ISTஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்
ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Sept 2023 12:54 AM ISTஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி
ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போடும் பணி அரியலூரில் 30 நாட்கள் நடக்கிறது.
29 Sept 2023 12:52 AM ISTஅரியலூரில் இன்று கடன் வசதி முகாம்
அரியலூரில் கடன் வசதி முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
29 Sept 2023 12:42 AM ISTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sept 2023 12:39 AM IST