அரியலூர்
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் அஸ்தினாபுரம் மக்கள்
அஸ்தினாபுரம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 12:00 AM ISTஇந்து முன்னணி பிரமுகர் கைது
உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசிய இந்து முன்னணி பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 12:00 AM IST10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
2 Oct 2023 12:00 AM ISTவிடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம்
விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தேசிய மாதர் சம்மேளன கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 12:00 AM ISTதிருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகள்
திருமானூர் பகுதியில் நோயால் காய்ந்து வரும் கரும்பு தோகைகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 Oct 2023 12:00 AM ISTரேஷன் கடை பணியாளர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி
ரேஷன் கடை பணியாளர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
2 Oct 2023 12:00 AM ISTபெண்ணுக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது
செந்துறை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Oct 2023 12:20 AM ISTதூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
அரியலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 Oct 2023 12:18 AM ISTஇருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் படுகாயம்
இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 Oct 2023 12:17 AM IST201 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
1 Oct 2023 12:15 AM ISTபெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 12:15 AM ISTமின்வாரிய அதிகாரி உள்பட 2 பேரின் வீடுகளில் நகை, பணம் திருட்டு
அரியலூரில் மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேரின் வீடுகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்தை திருடி விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 12:07 AM IST