அரியலூர்
அரியலூரில் நாளை மறுநாள் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்
அரியலூரில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
5 Oct 2023 12:36 AM ISTஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:30 AM ISTகிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை
கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
5 Oct 2023 12:27 AM ISTசெல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு
செல்போன் டவரில் மின்சாதன பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Oct 2023 12:25 AM ISTநெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Oct 2023 12:22 AM ISTகிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:12 AM ISTஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
5 Oct 2023 12:10 AM ISTதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கருப்பு பட்டை அணிந்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5 Oct 2023 12:09 AM ISTதினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
4 Oct 2023 11:02 PM IST3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
3-வது நாளாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4 Oct 2023 12:26 AM IST