அரியலூர்
கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூரில் கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
9 Oct 2023 11:13 PM ISTபாம்புகளின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை கட்டிடம்
தா.பழூரின் குடியிருப்பு பகுதியில் பாம்புகளின் கூடாரமாக மாறிய கால்நடை மருத்துவமனை கட்டிடத்தால் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
9 Oct 2023 11:09 PM ISTதேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
அரியலூரில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
9 Oct 2023 11:06 PM ISTஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
ஆண்டிமடம் அருகே ஆடுகளை திருடிய சிறுவன் உள்பட 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
9 Oct 2023 1:02 AM ISTகீழப்பழுவூர், கூத்தூரில் நாளை மறுநாள் மின்தடை
கீழப்பழுவூர், கூத்தூரில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.
9 Oct 2023 12:53 AM ISTஅரசு பஸ் மீது லாரி மோதல்; குழந்தை உள்பட 11 பேர் காயம்
விக்கிரமங்கலம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதியதில் குழந்தை உள்பட 11 பேர் காயமடைந்தனர். மேலும், மின்மாற்றி மீது மோதியதால் பஸ் தீப்பிடித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
9 Oct 2023 12:51 AM ISTஅண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூரில் 14-ந்தேதி சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி அரியலூரில் 14-ந்தேதி நடக்கிறது.
9 Oct 2023 12:49 AM ISTவாகனம் மோதி அரசு கல்லூரி பேராசிரியை படுகாயம்
ஜெயங்கொண்டம் அருகே வாகனம் மோதி அரசு கல்லூரி பேராசிரியை படுகாயம் அடைந்தார்.
9 Oct 2023 12:45 AM ISTராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ராகு-கேது பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
9 Oct 2023 12:40 AM ISTமாவட்டத்தில் 15 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயார்
மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அரியலூர் அரசு மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:39 AM ISTபிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
9 Oct 2023 12:37 AM IST