மாவட்ட செய்திகள்
ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
18 April 2024 4:13 AM ISTகர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி
கர்நாடகாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டது என பிரதமர் மோடி பொது கூட்டமொன்றில் பேசும்போது கூறியுள்ளார்.
16 March 2024 3:31 PM ISTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி பங்கீடு பற்றி தி.மு.க., ம.தி.மு.க. இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை
2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, அக்கட்சி வெற்றி பெற்றது.
29 Feb 2024 11:41 AM ISTபுல்வாமா தாக்குதல் தினம்.. உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
14 Feb 2024 12:03 PM ISTவாகனத்தில் வந்த 2 பேரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: பொதுமக்கள் சாலை மறியல்
அண்டகுளம் விலக்கு பகுதியில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் கும்பலை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
31 Jan 2024 3:01 PM ISTதிருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
31 Jan 2024 2:50 PM ISTபழனி முருகனுக்கு படைக்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எடப்பாடி பக்தர்கள்
எடப்பாடி பக்தர்களில், பஞ்சாமிர்தம் தயாரிப்பு குழுவினர் பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
31 Jan 2024 2:43 PM ISTசெஞ்சி மலைக்கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
31 Jan 2024 2:02 PM ISTபெண்ணை கடத்தி பலாத்காரம்: 2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மதுரை கோர்ட்டு
குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தாக்க முயற்சி செய்தபோது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கி பிடித்து கைது செய்தனர்.
31 Jan 2024 1:25 PM ISTதிருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி மரணம்.. மின்தடை காரணமா?
மின்தடை காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அந்த நோயாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
27 Nov 2023 1:47 PM ISTகடையம் அருகே 15 அடி நீள ராஜநாகம் பிடிபட்டது
கோவிந்தபேரி பீட் அடர்ந்த வனப்பகுதியான அரிவா தீட்டி என்ற பகுதியில் ராஜநாகத்தை பத்திரமாக விட்டனர்.
17 Nov 2023 1:03 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
17 Nov 2023 9:48 AM IST