Breaking News


தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வெள்ளப்பாதிப்பு நீடிப்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 Dec 2023 1:23 PM GMT
இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 11:55 PM GMT
கனமழை முன்னெச்சரிக்கை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை: தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

நேற்று அதிகாலை முதல் விடாமல் பெய்த கனமழையால் நான்கு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
18 Dec 2023 5:23 PM GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை, தூத்துக்குடி...
18 Dec 2023 2:54 PM GMT
கனமழை பாதிப்பு:  4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

கனமழை பாதிப்பு: 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 2:05 PM GMT
காயல்பட்டினத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பதிவு...!

காயல்பட்டினத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 93.2 செ.மீட்டர் அதிகனமழை பதிவு...!

தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.
18 Dec 2023 3:11 AM GMT
மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 12:15 AM GMT
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
17 Dec 2023 7:32 PM GMT
அதிகனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

அதிகனமழை எச்சரிக்கை: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தொடர் கனமழை காரணமாக 6 மாவட்ட பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2023 6:30 PM GMT
தொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

தொடர் கனமழை: தாமிரபரணியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
17 Dec 2023 5:15 PM GMT