செய்திகள்
வடகொரிய வீரர்கள் ரஷியா சென்ற விவகாரம்: ஜோ பைடன் கவலை
உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிடுவதற்காக வடகொரியாவை சேர்ந்த வீரர்கள் 10 ஆயிரம் பேர் ரஷியாவுக்கு சென்றனர்.
31 Oct 2024 3:15 AM ISTநடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
நடிகர் சல்மான்கானுக்கு ரூ.2 கோடி கேட்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
31 Oct 2024 2:43 AM ISTதீபாவளி என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை - ஜனாதிபதி வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
31 Oct 2024 2:28 AM ISTமக்கள் விருப்பப்பட்டால் மீண்டும் ராமநாதபுரத்தில் போட்டியிடுவேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
விஜய் மாநாட்டை அனைவரும் பாராட்டும் வகையில் நடத்தி இருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
31 Oct 2024 1:54 AM ISTதீபாவளி பண்டிகை: ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனை- ஆவின்
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆவின் தெரிவித்துள்ளது.
31 Oct 2024 1:38 AM ISTமையோனஸ் உணவு பொருளுக்கு ஓராண்டு தடை: தெலுங்கானா அரசு உத்தரவு
முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2024 1:05 AM ISTதீபாவளி: சிறப்பு முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த துணை முதல்-அமைச்சர்
தீபாவளியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னேற்பாடு பணிகளை துணை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
31 Oct 2024 12:30 AM ISTநீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை
முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 Oct 2024 11:45 PM ISTலடாக் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறும் பணி நிறைவு
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது.
30 Oct 2024 11:15 PM IST15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 11:12 PM ISTசிங்கார சென்னை அட்டையை இனி எளிமையாக பெறலாம் - மெட்ரோ நிர்வாகம் தகவல்
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.
30 Oct 2024 10:53 PM ISTசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
30 Oct 2024 10:33 PM IST