செய்திகள்
விளையாட்டுத் துறையில் சாதனை படைப்போரின் எண்ணிக்கை உயர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
விளையாட்டுத் துறையில் சாதனை படைப்போரின் எண்ணிக்கை உயர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2 Jan 2025 7:58 PM ISTசென்னை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - வடமாநில பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2025 7:47 PM ISTபள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கட்டணத்தை குறையுங்கள் - அண்ணாமலை
திமுக ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
2 Jan 2025 7:43 PM ISTகாசா: ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை; இஸ்ரேல் அறிவிப்பு
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் பாதுகாப்பு பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
2 Jan 2025 7:18 PM ISTசின்னாறு நீர்தேக்கத்திலிருந்து தண்னீர் திறக்க தமிழக அரசு உத்தரவு
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2 Jan 2025 6:59 PM ISTசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
2 Jan 2025 6:46 PM ISTஇந்து பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: திருமாவளவனுக்கு எதிரான வழக்கு ரத்து
இந்து பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
2 Jan 2025 6:43 PM ISTசென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா; 13-ம் தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறும்.
2 Jan 2025 6:42 PM ISTபஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:34 PM ISTபெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:16 PM ISTதரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்ற ரஷிய விமானம் - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Jan 2025 6:11 PM ISTமேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொலை; மம்தா பானர்ஜி இரங்கல்
திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:02 PM IST