கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

கொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி

பீகாரில் 17 ஆண்டுகளாக கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், கொலையானவர் திரும்பி வந்தது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
9 Jan 2025 12:52 PM IST
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:50 PM IST
500 ரூபாய்க்காக தம்பியை குத்தி கொன்ற அண்ணன் கைது

500 ரூபாய்க்காக தம்பியை குத்தி கொன்ற அண்ணன் கைது

500 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பியை குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:24 PM IST
வைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

வைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Jan 2025 12:14 PM IST
யு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

யு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
9 Jan 2025 12:05 PM IST
மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா?   சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்

மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்

கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயக்கம் மாறி உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
9 Jan 2025 12:03 PM IST
இந்துத்துவா மீது தீவிர பக்தி... மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்

இந்துத்துவா மீது தீவிர பக்தி... மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்

உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழச்சியில் பங்கேற்க வந்துள்ள பிரெஞ்சு பெண் பாஸ்கல், ஆன்மாவை சுத்திகரிப்பதற்கான புனித தலம் இது என கூறியுள்ளார்.
9 Jan 2025 12:01 PM IST
திருமண வரவேற்பு உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா...அதிர்ச்சி சம்பவம்

திருமண வரவேற்பு உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா...அதிர்ச்சி சம்பவம்

உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jan 2025 11:57 AM IST
உழவர்களிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்ய  நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உழவர்களிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

உழவர்களிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
9 Jan 2025 11:35 AM IST
திருப்பதியில்  கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது - டி.டி.வி. தினகரன்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 11:24 AM IST
திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 11:19 AM IST
எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி, முழுமையாக ஒளிபரப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Jan 2025 11:09 AM IST