கர்நாடகா தேர்தல்
காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்
காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 May 2023 12:00 AM ISTஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா ஆலோசனை
டெல்லியில் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் சித்தராமையா திடீரென்று ஆலோசனை நடத்தினார்.
16 May 2023 8:20 PM ISTராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு
முதல்-மந்திரி பதவி விவகாரத்தில் ராஜஸ்தானில் சச்சின் பைட்டுக்கு நடந்தது எனக்கு நடக்காதா என கே.சி.வேணுகோபாலிடம், டி.கே.சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 May 2023 8:17 PM ISTடி.கே. சிவக்குமாரா? சித்தராமையாவா? - கர்நாடக முதல்-மந்திரி யார்...? - பரபரப்படையும் அரசியல் களம்
கர்நாடகாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது.
16 May 2023 6:06 PM ISTமுதல் மந்திரி பதவி கேட்டு மிரட்ட மாட்டேன்: டெல்லி செல்லும் முன் டிகே சிவக்குமார் பரபரப்பு பேட்டி
முதல் மந்திரி பதவியை கேட்டு யாரையும் மிரட்ட மாட்டேன். யாரையும் பிரிக்க விரும்பவில்லை. முதுகில் குத்த மாட்டேன் என்று டெல்லி செல்லும் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
16 May 2023 10:17 AM ISTபெங்களூரு 'டபுள் டக்கர்' எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது
பங்காருபேட்டை அருகே சென்னை-பெங்களூரு ‘டபுள் டக்கர்’ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
16 May 2023 12:15 AM ISTகாங்கிரசை ஆதரித்த லிங்காயத் சமூகத்தினர்
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை கைவிட்டு, காங்கிரஸ் கட்சியை இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் ஆதரித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 51 பேரில், 39 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
15 May 2023 2:04 AM ISTதேர்தல் தோல்விக்கு லிங்காயத் தலைவர்களை புறக்கணித்தது காரணமா?
பா.ஜனதா வியூகங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் லிங்காயத் சமுக தலைவர்களை அக்கட்சி புறக்கணித்தது காரணமாக சொல்லப்படுகிறது.
15 May 2023 2:01 AM ISTகாட்டுயானை தாக்கி தம்பதி சாவு
பங்காபேட்டையில் காட்டுயானைகள் தாக்கியதில் தம்பதி உயிரிழப்பு. மேலும் ரூ.15 லட்சம் மதிப்பிலான விளை பயிர்களையும் நாசப்படுத்திவிட்டு சென்றுள்ளன.
15 May 2023 1:50 AM ISTமந்திரி பதவி வழங்காத போது பொறுமையாக இருந்தேன்
மந்திரி பதவி வழங்காதபோது பொறுமையாக இருந்ததால், தற்போது எனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
15 May 2023 1:46 AM ISTசித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும்
காங்கிரஸ் கட்சி சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று குருபா சமூகத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
15 May 2023 1:41 AM ISTமுதலில் வெற்றி... பின்னர் தோல்வி... 16 வாக்கு வித்தியாசம்... கண்ணீர் விட்டு அழுத காங்கிரஸ் வேட்பாளர்
முதலில் காங்கிரஸ் வேட்பாளர் 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
14 May 2023 9:39 AM IST