கர்நாடகா தேர்தல்
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை; கர்நாடக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் பேட்டி
தேர்தலை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திர சோழன் கூறி உள்ளார்.
5 May 2023 12:15 AM ISTபிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை
பெங்களூருவில் பிரதமர் மோடி வருகையையொட்டி முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
5 May 2023 12:15 AM ISTசமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
சமுதாயத்தை உடைப்பது தான் பா.ஜனதாவின் நோக்கம் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
5 May 2023 12:15 AM ISTசி.வி.ராமன் நகர் தொகுதியில் தமிழர் ஆனந்த்குமார் வெற்றி பெறுவாரா?
பெங்களூருவில் தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் சட்டசபை தொகுதிகளில் சி.வி.ராமன் நகரும் ஒன்று. கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்களும் பெருமளவு வசித்து...
4 May 2023 3:54 AM ISTகாங்கிரசின் அவமதிப்பு கலாசாரத்தை தண்டிக்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியின் அவமதிப்பு கலாசாரத்தை தண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
4 May 2023 3:52 AM ISTகர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது
கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
4 May 2023 3:50 AM ISTடி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் மோதிய கழுகும்...
சித்தராமையாவின் கார் மீது அமர்ந்த காகமும், டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் மோதிய கழுகு சம்பவத்துக்கும் ஒற்றுமை இருப்பதாகவும், இதனால் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுமா என விவாதம் அனல் பறக்கிறது.
4 May 2023 3:48 AM ISTசர்வக்ஞநகர் தொகுதியில் தொடர் வெற்றி பெறுவாரா கே.ஜே.ஜார்ஜ்?
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், கடந்த 1985-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு...
4 May 2023 3:45 AM ISTபிரதமர் மோடி பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது
கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
4 May 2023 3:43 AM ISTபிரியங்க் கார்கே, யத்னாலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடி, சோனியா காந்தி குறித்து அவதூறான முறையில் பேசியது தொடர்பாக பிரியங்க் கார்கே, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்றைக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.
4 May 2023 3:40 AM ISTபெங்களூருவில் சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் திடீர் ரத்து
பெங்களூருவில் சித்தராமையாவின் தேர்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
4 May 2023 12:15 AM ISTபிரதாப் சிம்ஹா எம்.பி. மீது தேர்தல் அதிகாரிகளிடம் வக்கீல்கள் புகார்
பிரதாப் சிம்ஹா எம்.பி. மீது தேர்தல் அதிகாரிகளிடம் வக்கீல்கள் புகார் அளித்துள்ளனர்.
4 May 2023 12:15 AM IST