ஆசிரியரின் தேர்வுகள்
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 14-ந்தேதி திறக்கப்படுகிறது.
9 May 2024 6:38 AM ISTஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
8 May 2024 10:52 AM ISTகேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்.. அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு
கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேரள சுகாதாரத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
7 May 2024 5:06 PM IST25,000 ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.
7 May 2024 4:31 PM ISTகெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பிடமிருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில் டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை நடத்த துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.
6 May 2024 6:59 PM ISTநீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தியே: தேசிய தேர்வு முகமை விளக்கம்
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பரப்பப்படும் தகவலில் உண்மையில்லை என தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
6 May 2024 4:49 PM ISTநீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டர்களாக செயல்படக் கூடாது- சுப்ரீம் கோர்ட்டு தடாலடி
அரசு வழக்கறிஞர் நடத்தும் குற்றவியல் விசாரணை, சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்ற அச்சம் பொதுமக்களின் மனதில் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
5 May 2024 5:23 PM IST3 இந்தியர்கள் கைது.. இது கனடாவின் உள்நாட்டு அரசியல்.. வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கடும் தாக்கு
கனடாவில் ஆளுங்ட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றும், சில கட்சிகள் காலிஸ்தான் சார்பு தலைவர்களை நம்பியிருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
5 May 2024 11:48 AM ISTஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வர் - பிரதமர் மோடி
ஊழலில் ஈடுபட்ட அனைவரும் அடுத்த 5 ஆண்டுகளில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
4 May 2024 5:27 PM ISTஇசை பெரியதா? மொழி பெரியதா...விவாதங்களுக்கு இடையே வைரமுத்து பரபரப்பு கருத்து
மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
4 May 2024 9:10 AM ISTடோனி தொடர்ந்த வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரியின் சிறை தண்டனைக்கு தடை நீட்டிப்பு
கிரிக்கெட் வீரர் டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு விதித்த 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்தது.
4 May 2024 7:37 AM IST18 மாவட்ட கல்வி அலுவலர் பணி நியமனம் ரத்து- சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 May 2024 3:10 PM IST