ஆசிரியரின் தேர்வுகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை பேரதிர்ச்சியை தருகிறது:  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலை பேரதிர்ச்சியை தருகிறது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 July 2024 9:31 AM IST
எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழிச்சேவை மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்- தமிழக அரசு தகவல்

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் இணையவழிச்சேவை மூலம் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம்- தமிழக அரசு தகவல்

எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பட்டா, சிட்டா ஆவணங்களை பதிவிறக்கும் செய்யும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
6 July 2024 7:02 AM IST
UK Indian-origin MPs

பிரிட்டன் பொதுத்தேர்தலில் அதிக அளவில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய வம்சாவளி வேட்பாளர்கள்

கன்சர்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளர் கட்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.
5 July 2024 5:14 PM IST
விஷ சாராய இழப்பீடு;  ரூ.10 லட்சம் என்பது அதிகம்- சென்னை ஐகோர்ட்டு

விஷ சாராய இழப்பீடு; ரூ.10 லட்சம் என்பது அதிகம்- சென்னை ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
5 July 2024 11:59 AM IST
நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

பல்வேறு முறைகேடுகளால் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட வெற்றி பெற்ற மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
5 July 2024 8:48 AM IST
அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

ராணுவப் பணியின்போது வீரமரணமடைந்த ‘அக்னிவீரர்’ அஜய்-யின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ.98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
4 July 2024 10:02 AM IST
100 மி.லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை? தமிழக அரசு பரிசீலனை

100 மி.லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை? தமிழக அரசு பரிசீலனை

100 மி லி பிளாஸ்டிக் பாட்டிலில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 July 2024 7:22 AM IST
கேபினட் குழுவை அமைத்த மத்திய அரசு |The Central Government formed the Cabinet Committee

புதிய கேபினட் கமிட்டிகளை அமைத்த மத்திய அரசு

கேபினட் கமிட்டிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது நியமனத்திற்கான கமிட்டிதான்.
4 July 2024 6:33 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்:  சி.என்.என். கருத்துக்கணிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்.. பைடனை விட கமலா ஹாரிசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: சி.என்.என். கருத்துக்கணிப்பு

தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு உள்ளதைவிட கமலா ஹாரிசுக்கு பெண் வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக உள்ளது.
3 July 2024 4:14 PM IST
அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகிறது - பிரதமர் மோடி

அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகிறது - பிரதமர் மோடி

அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம்போல் செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 July 2024 1:44 PM IST
Eating pani puri can cause cancer

பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பொதுமக்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 July 2024 11:01 AM IST
சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று பார்த்தோம்: ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய மோடி

சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை நேற்று பார்த்தோம்: ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய மோடி

பள்ளி குழந்தை போல நேற்று ஒருவர் அழுததை பார்த்தோம் என ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி பேசினார்.
2 July 2024 5:46 PM IST