ஆசிரியரின் தேர்வுகள்
உத்தரபிரதேசத்தில் சோகம்: பால் லாரி மீது டபுள் டெக்கர் பேருந்து மோதி 18 பேர் பரிதாப பலி
ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் பால் லாரி மீது, டபுள் டெக்கர் பேருந்து மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
10 July 2024 10:09 AM ISTகடலுக்கு அடியில் ராமர் பாலம்: துல்லியமான வரைபடத்தை வெளியிட்டது இஸ்ரோ
ராமர் பாலம் கடந்த 1480-ம் ஆண்டு வரை தண்ணீருக்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
10 July 2024 7:43 AM ISTதமிழகத்திற்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்...! டிசம்பரில் இயக்க வாய்ப்பு
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் பி.இ.எம்.எல். நிறுவனம் அனைத்து ரெயில் பெட்டிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.
9 July 2024 5:37 PM ISTமூன்று மடங்கு அதிகமாக உழைப்பேன்: ரஷியாவில் பிரதமர் மோடி உரை
இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
9 July 2024 12:43 PM ISTஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்: மலர் தூவி மரியாதை
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
9 July 2024 11:10 AM ISTஅமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம்
பொன்முடி மீதான வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறுகிறது.
9 July 2024 7:06 AM ISTரஷியா, ஆஸ்திரியாவுக்கு பயணம் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
8 July 2024 11:49 AM ISTதிமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்
விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 July 2024 11:37 AM ISTஇந்திய எல்லைக்குள் சீனா ராணுவ தளம் கட்டி வருகிறது: மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்திய எல்லைக்குள் சீனா எப்படி ராணுவ முகாம் அமைக்க முடியும்? என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
8 July 2024 10:29 AM ISTஅதிமுக இணைய எடப்பாடி பழனிசாமி தியாகம் செய்ய தயாரா? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 July 2024 10:09 AM ISTபூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலம்... பிரமாண்ட தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.
7 July 2024 6:19 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது வினாடிக்கு மொத்தம் 4,554 கன அடி நீர் தமிழகத்திற்கு செல்கிறது.
7 July 2024 12:07 PM IST