மாவட்ட செய்திகள்

முதியவருக்கு கொலை மிரட்டல்

முதியவருக்கு கொலை மிரட்டல்

முதியவருக்கு கொலை மிரட்டல் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 May 2022 4:22 PM IST
பழையகாயல் கூட்டுறவு சங்க முறைகேடு: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பழையகாயல் கூட்டுறவு சங்க முறைகேடு: சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திரண்டு வந்து கூட்டுறவு இணைப்பதிவாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர்.
18 May 2022 4:16 PM IST
Image Courtesy : Twitter @SunRisers

முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி- அவசரமாக தாயகம் திரும்பிய கேன் வில்லியம்சன்..!!

கேன் வில்லியம்சன் தற்போது சொந்த நாடான நியூசிலாந்திற்கு திரும்பி உள்ளார்.
18 May 2022 4:15 PM IST
குஜராத் தொழிற்சாலை விபத்து:  ரூ.2 லட்சம் நிவாரணம் -  பிரதமர் மோடி

குஜராத் தொழிற்சாலை விபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி

குஜராத்தின் மோர்பியில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
18 May 2022 4:10 PM IST
கயததாறு அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கயததாறு அருகே வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கயத்தாறு அருகே குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2022 4:01 PM IST
கோப்புப்படம்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் - வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 May 2022 3:55 PM IST
கயத்தாறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கயத்தாறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கயத்தாறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
18 May 2022 3:55 PM IST
கேரளாவில் கனமழை ; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளாவில் கனமழை ; 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கேரளாவில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
18 May 2022 3:46 PM IST
மக்களின் கவனத்தை திசை திருப்ப மத வழிபாட்டு தலங்களை பாஜக குறிவைக்கிறது; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மாயாவதி

மக்களின் கவனத்தை திசை திருப்ப மத வழிபாட்டு தலங்களை பாஜக குறிவைக்கிறது; மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: மாயாவதி

பாஜக மத மற்றும் வழிபாட்டு தலங்களை குறிவைக்கிறது என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி பாஜகவை கடுமையாக சாடினார்.
18 May 2022 3:41 PM IST
சிக்கன் சாண்விட்ச்ல் காட்டும் அக்கறை , பிரச்சினைகளில் இல்லை...! - காங்கிரசை சாடும் ஹர்திக் படேல்

"சிக்கன் சாண்விட்ச்"ல் காட்டும் அக்கறை , பிரச்சினைகளில் இல்லை...! - காங்கிரசை சாடும் ஹர்திக் படேல்

ஹர்திக் படேல் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்திக்கு அளித்துள்ளதாக தொிவித்துள்ளாா்.
18 May 2022 3:31 PM IST
பேரறிவாளனின் விடுதலை: ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி - அதிமுக

பேரறிவாளனின் விடுதலை: ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி - அதிமுக

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தளராத சட்டப் போராட்டத்தினால் சுப்ரீம்கோர்ட் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கூட்டாக தெரிவித்துள்ளனர்.
18 May 2022 3:26 PM IST