மாவட்ட செய்திகள்
அரசு பஸ்-ஆட்டோ மோதி விபத்து
கீழ்பென்னாத்தூரில் அரசு பஸ்-ஆட்டோ மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
18 May 2022 7:05 PM ISTகேபிள் டி.வி. ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே கேபிள் டி.வி. ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2022 6:58 PM IST“நீதிக்கு இது ஒரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்” - பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து
பேரறிவாளன் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
18 May 2022 6:57 PM ISTதிரு-பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திரு-பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.
18 May 2022 6:50 PM ISTபழைய பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற திட்டம்: கேரளா புது முயற்சி
கேரளாவில் , அரசு போக்குவரத்து கழகத்தின் பழைய தாழ்தள பஸ்களை,வகுப்பறைகளாகவும், புத்தகசாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
18 May 2022 6:48 PM ISTமுஷ்பிகுர் ரஹீம்-யின் அபார சதத்தால் வங்காளதேச அணி முன்னிலை : 2-வது இன்னிங்சில் இலங்கை 39/2
இலங்கை அணி 29 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் கடைசி நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
18 May 2022 6:45 PM ISTசிறந்த காவல் மாவட்டமாக தேர்வு
தமிழகத்தில் இ-ஆபிஸ் முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த சான்றிதழை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பெற்றுக்கொண்ட போது எடுத்த படம்.
18 May 2022 6:45 PM ISTகுற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் ெகாட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
18 May 2022 6:43 PM ISTதூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவம்: சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண்போலீசார் சஸ்பெண்டு
போலீஸ் நிலையத்தில் பெண்ணை துன்புறுத்திய சம்பவத்தில் தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர், 3 பெண் போலீசாரை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
18 May 2022 6:41 PM ISTசர்வதேச குங்பூ போட்டிகளில் 3 முறை தங்கம் வென்ற வீராங்கனை மீன் விற்கும் அவலம்! அரசு உதவ வேண்டுகோள்
கணவனை இழந்த அங்கோம்பினா தேவி, குங்பூ பயற்சி பெற்று, சர்வதேச மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றவர் ஆவார்.
18 May 2022 6:36 PM ISTரூ.15 கொடுத்து குடிநீர் வாங்கும் அவலம்
ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல் படாததால் ரூ.15 விலை கொடுத்து குடிநீர் வாங்கும் அவல நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டு உள்ளனர்.
18 May 2022 6:26 PM IST