ஆலய வரலாறு
ஆனந்தம் வழங்கும் ஆற்றுக்கால் பகவதி அம்மன்
கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரகம் உள்ளது.
16 July 2024 11:09 AM ISTஏவல், பில்லிசூனியம் விரட்டும் பாரியூர் கொண்டத்து காளியம்மன்
கொண்டத்து காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் 2-வது வாரத்தில் குண்டம் திருவிழாவையொட்டி பூச்சாட்டப்படும். அன்று முதல் பக்தர்கள் 15 நாட்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவார்கள்.
15 July 2024 5:05 PM ISTஎமகண்ட நேரத்தில் வழிபாடு.. பரிகார தெய்வமாக விளங்கும் திருச்சிற்றம்பலம் எமதர்மன்
ஒவ்வொரு நாளும் எமகண்ட நேரத்தில் எமதர்மனுக்கு பூஜைகள் நடக்கும். அந்த நேரத்தில் எமதர்மனை ஒரு நீதிபதியைப் போல்தான் பாவிக்க வேண்டும்.
14 July 2024 12:22 PM ISTகிணற்றில் இருந்து பொங்கி வரும் கங்கை
ஸ்ரீதர ஐயாவாள் வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து, பசித்திருப்பவருக்கு அன்னம் இடுவதை விட பெரிய தர்மம் உலகத்தில் எதுவும் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
12 July 2024 1:47 PM ISTசிதம்பரத்தில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நடராஜ பெருமான்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
11 July 2024 9:27 AM ISTமும்மூர்த்திகள் அருளும் ஆலயம்.. சிதம்பரம் ஆலயத்தின் சிறப்புகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டத்தின்போது சிற்சபையில் வீற்றிருக்கும் மூலவரே, உற்சவராக மாறி தேரில் அமர்ந்து வீதி உலா வருவார்.
10 July 2024 11:16 AM ISTபிரம்மன், குபேரன் வழிபட்ட ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயம்
ஆயிரம் ஆண்டு பழமையான ஸ்ரீநிதீஷ்வரர் ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது.
9 July 2024 2:56 PM ISTதேன் அபிஷேகத்தில் தோன்றும் அர்த்தநாரீஸ்வரர்
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
5 July 2024 1:23 PM ISTதோஷங்களுக்கு நிவர்த்தி.. வெற்றியை அள்ளித் தரும் நிசும்பசூதனி
வாழ்க்கையில் பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
2 July 2024 11:01 AM IST2500 அடி உயர மலை மீது ஆலயம்.. வற்றாத நீரூற்று: வியப்பில் ஆழ்த்தும் திரிம்பகேஸ்வரர் கோவில்
நீரூற்றில் இருந்து திரிம்பகேஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தின் மீது எப்பொழுதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும்.
28 Jun 2024 5:34 PM ISTதொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமை வழிபடவேண்டும்.. திருமண தடை நீக்கும் மயிலேறி முருகன்
மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும்.
25 Jun 2024 11:31 AM ISTகோவையின் குலதெய்வம் தண்டு மாரியம்மன்
தண்டு மாரியம்மன் கோவிலில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
14 Jun 2024 5:11 PM IST