ஆன்மிகம்
திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழா.. நிகழ்ச்சிகள் முழு விவரம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெறும்.
25 Nov 2024 2:24 PM ISTகார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறக்கும் யோக நரசிம்மர்
நரசிம்மர் வீற்றிருக்கும் சோளிங்கர் மலைக்கோவிலை சென்றடைய 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும், ரோப் கார் வசதியும் உள்ளது.
25 Nov 2024 12:03 PM ISTவார விடுமுறை: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
24 Nov 2024 2:52 PM ISTசதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2024 7:24 AM ISTபக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவை உயர்த்த முடிவு
சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவை 80 ஆயிரமாக உயர்த்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
23 Nov 2024 9:24 PM ISTதிருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைப்பு
திருப்பதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமர் சிலை சீரமைக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 2:33 PM ISTபழங்காமூர் காசி விஸ்வநாதர் ஆலயம்
பழங்காமூர் ஊரின் மையத்தில் கிழக்கு நோக்கி காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
22 Nov 2024 6:04 PM ISTநாளை கால பைரவர் ஜெயந்தி: வழிபாடு மற்றும் பலன்கள்
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது.
22 Nov 2024 1:11 PM ISTஎந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த சித்தரை வணங்கவேண்டும்?
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போகர் சித்தரை வழிபட்டு பலன் அடையலாம். இந்த சித்தருக்கு பழனி முருகன் கோவிலில் ஜீவ சமாதி உள்ளது.
22 Nov 2024 11:44 AM ISTராமானுஜரின் மூவகை திருமேனிகள்
ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது.
22 Nov 2024 11:21 AM ISTசபரிமலையின் 18 படிகள் உணர்த்தும் தத்துவம்
பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றை களைந்தும் வாழ்க்கைப் படியில் ஏறிச்சென்றால் இறைவன் அருள் கிடைக்கும்.
22 Nov 2024 10:13 AM ISTதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிப்ரவரி மாதத்துக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் நாளை வெளியாகிறது.
22 Nov 2024 5:42 AM IST