ஆன்மிகம்
அவரவர் வினைக்கேற்ப வாழ்வு அமையும்.. திருதிராஷ்டிரருக்கு உணர்த்திய பகவான் கிருஷ்ணர்
திருதிராஷ்டிரர் முற்பிறவியில் செய்த செயல் காரணமாகவே 100 பிள்ளைகளையும் இழந்து தவிப்பதாக பகவான் கிருஷ்ணர் எடுத்துரைத்தார்.
16 Oct 2024 12:24 PM ISTசதுரகிரியில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு
சதுரகிரி கோவிலில் பக்தர்களின்றி பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.
16 Oct 2024 3:46 AM ISTமுன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி
முன்பதிவு செய்யாமல் வரும் அய்யப்ப பக்தர்களுக்கும் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுமென கேரள முதல் மந்திரி தெரிவித்தார்.
16 Oct 2024 3:23 AM ISTஇந்த வார விசேஷங்கள்: 15-10-2024 முதல் 21-10-2024 வரை
19-ம் தேதி சனிக்கிழமை திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் வீதி உலா.
15 Oct 2024 10:21 AM ISTகனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் நாளை பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 6:29 PM ISTபவுர்ணமியையொட்டி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி
சதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாட்டிற்காக பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 6:55 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
14 Oct 2024 12:56 AM ISTதிருவண்ணாமலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2024 7:44 PM ISTசபரிமலையில் மகர விளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு
உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 Oct 2024 5:56 AM ISTதிருப்பதி கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
13 Oct 2024 4:43 AM ISTதசரா திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரனை வதம் செய்த முத்தாரம்மன்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
13 Oct 2024 12:53 AM ISTபுரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
13 Oct 2024 12:29 AM IST