ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் இந்த மாத திருநட்சத்திர உற்சவங்கள்
நவம்பர் 9-ம் தேதி வேதாந்த தேசிகரின் சாற்றுமுறை உட்பட பல முக்கிய ஞானிகள் மற்றும் பக்தர்களின் திருநட்சத்திர உற்சவம் நடைபெறுகிறது.
3 Nov 2024 6:01 PM ISTசூரியனை போற்றி வணங்கும் சாத் பூஜை
பெரும்பாலும் பெண்களே விரதம் இருந்து சாத் பூஜையில் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.
3 Nov 2024 5:22 PM ISTதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: தங்க சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
3 Nov 2024 2:52 PM ISTபஞ்ச பூத தலங்களும் அதன் சிறப்புகளும்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பஞ்ச பூதங்களில் நெருப்பு அம்சத்தை குறிப்பதாகும்.
3 Nov 2024 1:12 PM ISTஇன்று எம துவிதியை: தீர்க்காயுளுடள் வாழ சகோதரி வீட்டில் சாப்பிடுங்க..!
எம துவிதியை தினத்தன்று உடன் பிறந்தவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வது நன்று.
3 Nov 2024 11:41 AM ISTகந்த சஷ்டி திருவிழா 2ம் நாள் யாகசாலை பூஜை - திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது.
3 Nov 2024 10:33 AM ISTதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2 Nov 2024 9:50 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு
இலவச தரிசனத்தில் ஏழுமலையான தரிசிக்க வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
2 Nov 2024 9:12 PM ISTவடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் - திரளான பக்தர்கள் தரிசனம்
சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
2 Nov 2024 5:49 PM ISTதிருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
2 Nov 2024 8:48 AM ISTதொடர் விடுமுறை: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர்.
2 Nov 2024 5:14 AM ISTதிருமண தடை நீக்கும் திருப்பாச்சூர் வாசீஸ்வரர்
கோடாரியால் வெட்டியதால் ஏற்பட்ட தழும்புகளை இந்த ஆலயத்தின் லிங்கத் திருமேனியில் இன்றும் காணலாம்.
1 Nov 2024 6:00 AM IST