ஆன்மிகம்
அசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
7 Nov 2024 6:03 PM ISTலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
7 Nov 2024 4:25 PM ISTகந்த சஷ்டி கவசம் உருவானது எப்படி?
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.
7 Nov 2024 3:29 PM ISTதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: குழந்தைகள் பாதுகாப்புக்காக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை
திருச்செந்தூருக்கு பக்தர்கள் அழைத்து வரும் குழந்தைகளின் கையில் போலீசார் டேக் கட்டி விடுகின்றனர்.
7 Nov 2024 1:43 PM ISTகுழந்தைகள் நலம் காக்கும் சஷ்டி தேவி
குழந்தைகளின் நலம் காக்கும் தாயாகத் திகழும் சஷ்டி தேவி, முருகனது தேவியாகிய தெய்வானையின் அம்சமாகத் தோன்றியவள் என்று சொல்லப்படுகிறது.
7 Nov 2024 12:03 PM ISTசாத் பூஜை 3-ம் நாள்.. இன்று அஸ்தமன சூரியனுக்கு பிரசாதம் படைக்க தயாராகும் பக்தர்கள்
சாத் பூஜையின் மூன்றாம் நாளான இன்று விரதம் இருப்பவர்கள் மாலையில் மறையும் சூரியனுக்கு பிரசாதம் படைத்து வழிபடுவார்கள்.
7 Nov 2024 11:21 AM ISTவடபழனியில் அறநிலையத்துறை சார்பில் கந்தசஷ்டி கவச பாராயணம்; 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு
வடபழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற கந்தசஷ்டி கவச பாராயணத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
7 Nov 2024 9:52 AM ISTதிருச்செந்தூரில் சூரசம்ஹாரம்.. லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது.
7 Nov 2024 8:03 AM ISTஇருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் - சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் என சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
7 Nov 2024 6:25 AM ISTமுருகப்பெருமானின் வடிவங்களும் வழிபாட்டு பலன்களும்
பழனிமலை பாலதண்டாயுதபாணியை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.
6 Nov 2024 5:16 PM ISTசாத் பூஜை 2-ம் நாள்.. முழு உபவாசம் இருந்து சூரிய பகவானை வணங்கும் பக்தர்கள்
சாத் பூஜையின் இரண்டாம் நாளில் மேற்கொள்ளப்படும் சடங்கு, சூரிய பகவான் மீதான பக்தர்களின் மிகுந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
6 Nov 2024 4:14 PM ISTகந்தசஷ்டி விழா: திருச்செந்தூருக்கு பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்
சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
6 Nov 2024 3:07 PM IST