ஆன்மிகம்
திருமலையில் கார்த்திகை வனபோஜனம்
பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
17 Nov 2024 5:47 PM ISTசபரிமலையில் உள்ள வழிபாடுகள் என்னென்ன தெரியுமா?
அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும்.
17 Nov 2024 4:16 PM ISTஅய்யப்ப விரத மகிமைகள்
அவரவர் தாய் மொழியில் அய்யப்பன் நாமங்களை சரணம் சொல்லி வழிபடவேண்டும்.
17 Nov 2024 3:02 PM ISTகிருத்திகை உற்சவம்: பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு
தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னகுமாரருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
17 Nov 2024 9:30 AM ISTராமேஸ்வரம் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக ராமேசுவரம் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
16 Nov 2024 11:42 PM ISTகார்த்திகை மாத பிறப்பு: திருச்செந்தூரில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய அய்யப்ப பக்தர்கள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
16 Nov 2024 4:22 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை
கருடசேவையின்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
16 Nov 2024 4:50 AM ISTசபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம்
சபரிமலைக்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்களுக்கு உதவ 24 மணி நேர தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
16 Nov 2024 3:35 AM ISTதஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
16 Nov 2024 12:52 AM ISTமண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
15 Nov 2024 5:52 PM ISTமயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தீர்த்தவாரிக்காக காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
15 Nov 2024 5:33 PM ISTஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Nov 2024 3:59 PM IST