ஆளுமை வளர்ச்சி
வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசக முற்றோதல்
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேங்கராயன்குடிக்காடு வில்லாயி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது
9 Nov 2022 1:14 AM ISTஜெயில் கைதிகளைப் பேச வைத்து ஜெயித்தேன்
ஜெயில் கைதிகளைப் பேச வைத்து, நான் ஜெயித்த அனுபவத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது! எனது அனுபவத்தைக் கொண்டு பல சிறந்த மேடைப் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
6 Nov 2022 7:00 AM ISTமனதுக்கு பிடித்ததை செய்யுங்கள் - நிருபா மலர்க்கொடி
நன்றாக வீணை வாசிப்பேன். ஒயர் கூடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், எம்பிராய்டரி, பேஷன் ஜுவல்லரி உள்ளிட்ட கைவினைகளைச் செய்வேன். பலவிதமான இனிப்பு வகைகளைச் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்.
6 Nov 2022 7:00 AM ISTபிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே...! - ரம்யா
கணவருடன் இருந்த கருத்து வேறுபாட்டை அவருடன் மனம்விட்டு பேசி சரி செய்தேன். அதன்பிறகு தான் ‘நமது வாழ்க்கையில் நடக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருக்கிறது. நிதானமாக யோசித்து அணுகினால் எல்லாவற்றையும் சுமுகமாக மாற்ற முடியும்’ என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.
30 Oct 2022 7:00 AM ISTமாற்றி யோசி - செல்வாம்பிகா
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் இதுவும் ஒன்று. 50 பேர்தான் விசேஷத்தில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப கட்டணத்தை மாற்றினோம். வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்பதால், பலவகையிலும் மாற்றி யோசித்து தீர்வுகளைக் கண்டோம். திருமண மண்டபத்துக்கு பதிலாக வீட்டின் மேல் தளம், தோட்டம் ஆகிய இடங்களில் திருமணம் நடத்தலாம் என்று நாங்கள் கூறிய யோசனைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
23 Oct 2022 7:00 AM ISTமாற்றம் வாழ்வில் முன்னேற்றும் - மைதிலி
பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல், பொருளாதார ரீதியாக தனித்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். அதை நோக்கியே பயணிக்கிறேன்.
9 Oct 2022 7:00 AM ISTஇ-காமர்ஸ் வர்த்தகத்தில் கலக்கும் பட்டதாரி மாணவி
எனது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எனக்கு ஏதாவது தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதை செயல்படுத்த முயன்றபோது, எதை அடிப்படையாகக் கொண்டு தொழில் செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது.
2 Oct 2022 7:00 AM ISTபிடித்த பணியை ரசித்து செய்கிறேன் - கல்பனா
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அய்யா’ என்ற தந்தை பெரியார் வாழ்க்கை தொடரிலும் நடித்திருக்கிறேன். நான் இயக்கிய ‘ஓவியா’ என்ற குறும்படம் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது ‘முடிவு’ என்ற குறும்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
2 Oct 2022 7:00 AM ISTமுடியும் வரை முயற்சி செய் - சரண்யா
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ‘பரதத் தேரில் பாரதி உலா' என்ற நிகழ்ச்சி மூலமாக மகாகவி பாரதியாரின் பல பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஆடி நிதித் திரட்ட உதவினேன். பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கும், கலை பயில ஆர்வம் இருந்தும் பணவசதியில்லாத மாணவர்களுக்கும் இலவசமாக கலைகளைப் பயிற்றுவித்து வருகிறேன்.
2 Oct 2022 7:00 AM ISTமேடைக் கச்சேரிகளில் அசத்தும் சகோதரிகள்
தேசத் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்களிலும், சுதந்திர தினம் மற்றும் இதர கலாசார விழாக்களிலும் பாடும் வாய்ப்புகள் பலமுறை எங்களுக்குக் கிடைத்துள்ளன. குறிப்பாக பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வருகிறோம்.
25 Sept 2022 7:00 AM ISTசத்து மாவு தயாரித்து தொழில் முனைவரான நந்தினி!
சத்து மாவை புட்டு போல நீராவியில் வேக வைத்து, அத்துடன் நெய், தேங்காய்ப்பூ, நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து உருண்டையாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை மாலை நேர சிற்றுண்டியாக அனைவரும் சாப்பிடலாம்.
18 Sept 2022 7:00 AM ISTசேவைக்கு ஓய்வில்லை - ராஜேஸ்வரி
1970-களில் லண்டனில் இருந்த பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடினோம். இங்கிலாந்தில் மனித உரிமை இயக்கத்தைத் தொடங்கினேன்.
18 Sept 2022 7:00 AM IST