வாழ்க்கை முறை
புகுந்த வீட்டு பந்தத்தை இனிமையாக்கும் ஆலோசனைகள்
வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இருக்கும் சமயங்களில், அவர்களின் குடும்ப வழக்கங்களை மதிக்க வேண்டும். அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள்.
11 Sept 2022 7:00 AM ISTகொய்யா விவசாயத்தில் அசத்தும் கிருஷ்ணவேணி
கொய்யா விவசாயிகளைவிட, எனக்கு அறுவடை காலம் 10 முதல் 15 நாட்கள் கூடுதலாகவே கிடைக்கிறது. நான் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்கிறேன்.
4 Sept 2022 7:00 AM ISTபெட்ரோல் செலவை குறைப்பது எப்படி?
வாகனத்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால், ‘ஓடும்வரை ஓடட்டும்’ என நினைக்காமல் உடனே பழுதை நீக்குவது அவசியம். ஏனென்றால் பழுதான நிலையில் இயக்கப்படும் வாகனங்களுக்கு, வழக்கத்தை விட 20 சதவிகிதம் அதிக எரிபொருள் செலவாகும்.
4 Sept 2022 7:00 AM ISTகுழந்தையை எளிதாக தூங்க வைக்கும் ஆலோசனைகள்
நிம்மதியான தூக்கம் வர வேண்டுமானால், அமைதியான சூழல் அவசியம். குழந்தைகளுக்கு இதுபோன்ற சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தை உறங்கும் அறையை இனிமையாகவும், அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும்.
4 Sept 2022 7:00 AM ISTஎந்த வயதில், எதற்கு குழந்தைகள் பயப்படுவார்கள்?
பெற்றோர்களே, குழந்தைகளின் பயத்தைப் போக்க முடியும். குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, அவர்களை உதாசீனப்படுத்தாமல், அவர்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் கூற வேண்டும். பயத்தினை எப்படி எதிர்கொண்டு கடந்து வர வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்க வேண்டும்.
28 Aug 2022 7:00 AM ISTபெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக விரும்பும் காபி
தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு அவசியமானது துல்லியமான கவனமும், சுறுசுறுப்பும்தான். காபியில் இருக்கும் ‘அடினோசின்’ என்ற கலவை, நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனால்தான் பல பெண்கள் காபி அருந்திசோர்வை விரட்டி விட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
28 Aug 2022 7:00 AM ISTலாபம் தரும் இயற்கை விவசாயம் - தேவி
எனக்குச் சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் 3 ஏக்கரில் 250 தென்னை மரங்களை நடவு செய்துள்ளேன். தென்னங்கன்றை நட்ட நாள் முதல் இன்று வரை எந்தவிதமான ரசாயன உரங்களும் அதற்குப் பயன்படுத்தியது கிடையாது.
28 Aug 2022 7:00 AM ISTமதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி: தாய், மகன் உள்பட 5 பேர் மீது வழக்கு
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த தேனியை சேர்ந்த தாய், மகன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Aug 2022 7:51 PM IST10-ம் வகுப்பு மாணவி கடத்தல்
10-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டது தொடர்பாக போட்டோகிராபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
26 Aug 2022 12:15 AM ISTசென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 949 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதன் முறையாக பார்சலில் கடத்தி வந்த தங்கமும் சிக்கியது.
23 Aug 2022 2:52 AM ISTஉயிர் காக்கும் தாய்ப்பால் தானம்
தாய்ப்பால் தானம் கொடுப்பவர்களிடம், தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தது போக மீதம் இருக்கும் பாலைத்தான் பெற்றுக்கொள்கிறோம். எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவின் மூலம் தானம் கொடுப்பவர்களின் வீடுகளுக்கே சென்று சேகரிக்கிறோம்.
21 Aug 2022 7:00 AM ISTபெண்கள் பருவமடைவதில் தாமதம் ஏன்?
சில பெண் குழந்தைகளுக்குக் கருப்பை வளர்ச்சியில் பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்கு மூளையில் இருக்கும் கட்டி காரணமாகவும் இவ்வாறு ஏற்படலாம். இவையெல்லாம் தாண்டி இன்று பல பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஹார்மோன் மாற்றங்கள்தான். தைராய்டு போன்ற ஹார்மோன் குறைபாடுகள், பருவமடைதலை தாமதப்படுத்துகின்றன.
21 Aug 2022 7:00 AM IST