வாழ்க்கை முறை
மூன்றாம் நபரால் உறவுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சரி செய்யலாம்?
உங்கள் துணையிடம் மூன்றாவது நபரைப் பற்றிக் கூறுங்கள். அவர் பேசுவதையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தெளிவுப்படுத்துங்கள்.
28 Feb 2022 11:00 AM ISTஉங்களுக்காக சில கேள்விகள்
துணையின் அன்பை புரிந்து கொள்வதற்கு வித்திடும் கேள்வி பதில் பற்றிய தொகுப்பு இது.
21 Feb 2022 11:00 AM ISTகுழந்தைக்கு தாய்மொழி பற்றை வளர்ப்பதில் தாயின் பங்கு
குழந்தைகளுக்கு தாய்மொழியில் எழுதப்பட்ட இலக்கியம், அறிவியல், ஆன்மிகம், பொது அறிவு உள்ளிட்ட நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
21 Feb 2022 11:00 AM ISTஇல்லத்தரசிகள் வருமானம் ஈட்டும் எளிய வழிகள்
தினசரி பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு தொழில் தொடங்குவது உடனடி வருமானத்தை தரும். சிறிது அதிக உழைப்பு மற்றும் நேரத்தை செலவிடுவதன் மூலம் நீண்ட கால வருமானத்தை ஈட்ட முடியும்.
21 Feb 2022 11:00 AM ISTஇப்படிக்கு தேவதை
டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
21 Feb 2022 11:00 AM ISTஇப்படிக்கு தேவதை
ஒரு உறவில் உடல் ரீதியான தாக்குதல் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் கணவர் கையை உயர்த்தும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று அவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.
14 Feb 2022 11:00 AM ISTகுழந்தைகளுக்கு பணம் குறித்த அறிவை வளர்ப்பது எப்படி?
பணத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை சிறு வயதில் இருந்தே அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சேமிப்பு, இலக்கு நிர்ணயம் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது. பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உருவாக்குகிறது.
14 Feb 2022 11:00 AM ISTதுணையின் கடின காலத்தில் உதவி செய்வது எப்படி?
சில நேரங்களில் உங்கள் துணை, தனக்கு மன அழுத்தம் தரும் விஷயங்களைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். அது மாதிரியான தருணங்களில் அவருக்கு அழுத்தம் கொடுக்காமல், சிறிய செயல்களின் மூலம் உங்கள் அக்கறையை வெளிப்படுத்துங்கள்.
14 Feb 2022 11:00 AM ISTஉடலைக் கட்டுக்கோப்பாக பராமரிக்க சைக்கிள் பயிற்சி உதவும் - ஜெரினா
காலை முதல் மாலை வரை இருக்கையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் முதுகுப் பகுதியில் ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் வலியால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு உதவும்.
7 Feb 2022 11:00 AM ISTசகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?
வீட்டில் நிலவும் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை, அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி சண்டைகளை தவிர்ப்பது எப்படி. இந்த கட்டுரை வழிகாட்டுகிறது.
7 Feb 2022 11:00 AM ISTஇப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காணும் பகுதி இது.
7 Feb 2022 11:00 AM ISTவளையல் அணியும் பாரம்பரியம்
ஒவ்வொரு கையிலும் அணியும் வளையல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வகையான ஆற்றல் உருவாகும். மேலும், கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீக தன்மை மற்றும் சைதன்யம் போன்ற தன்மைகள் நிறைந்து இருப்பதாகவும், அவை நமக்கு நேர்மறை அதிர்வலைகளை உண்டாக்குவதாகவும் நம்பிக்கை உள்ளது.
7 Feb 2022 11:00 AM IST