வாழ்க்கை முறை
காய்கறி தோட்டம் அமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..
பொதுவாக காய்கறி தோட்டம் அமைக்கும் போது நாம் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவை...
21 March 2022 11:00 AM ISTநட்பு முறிவு பிள்ளைகளை பாதிக்காமல் இருக்க…
நட்பின் இழப்பு மூலம் அவர்களுக்கான உலகம் சுருங்கி விட்டதாக உணரக்கூடும். ஆனால், அந்த மனநிலையை மாற்றத் தகுந்த முயற்சியைப் பெற்றோர்தான் உருவாக்க வேண்டும்.
21 March 2022 11:00 AM ISTஇப்படிக்கு தேவதை
வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு
14 March 2022 11:00 AM ISTகுழந்தைகளுக்கு மொட்டை போடுவது ஏன்?
குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
14 March 2022 11:00 AM IST“ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு சவாலானவை” - மீதா
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குழந்தைகளால் ஆன்லைன் வகுப்பில் உட்கார முடியாது. ஆறு வயது வரை குழந்தைகள் நேரடியாக ஆசிரியர்கள் உடன் தொடர்பில் இருப்பதுதான் அவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும்.
14 March 2022 11:00 AM ISTஉங்கள் குழந்தைகளையும் ‘ஸ்மார்ட் கிட்’டாக மாற்றலாம்!
சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
14 March 2022 11:00 AM ISTபுத்துணர்வு தரும் பழக்கங்கள்
சோர்வு ஏற்படும்போது வெளியே சென்று, புத்துணர்ச்சி நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். குளிர்ச்சியான தண்ணீரைக் கொண்டு முகம் மற்றும் கைகளைக் கழுவலாம்.
14 March 2022 11:00 AM ISTகுழந்தைகளை கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறீர்களா?
கடற்கரையில் யாரேனும் தின்பண்டங்கள் கொடுத்தால் அதை வாங்கிச் சாப்பிடக்கூடாது என்று அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
7 March 2022 11:00 AM ISTபெண்கள் பாதுகாப்புக்கு சில விஷயங்கள்
செல்போனில் பேசிக்கொண்டே சூழல் பற்றி உணராமல் சாலையில் நடந்து செல்வது, தன்னுடைய சுய விபரங்கள் பற்றி செல்போனில் தெரிவிப்பது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
28 Feb 2022 11:00 AM ISTபட்ஜெட்டுக்குள் படுக்கை அறையை டிரெண்டியாக்கலாம்!
சில எளிய வழிகளை யோசித்தால் பட்ஜெட்டுக்குள் படுக்கையறையை டிரெண்டிங்காக வடிவமைக்கலாம்.
28 Feb 2022 11:00 AM ISTஇப்படிக்கு தேவதை
டாக்டர் சங்கீதா மகேஷ், உளவியல் நிபுணர். உளவியல் தொடர்பான முதுகலை படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். பல மாநாடுகளில் கலந்துகொண்டு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அனைத்து தரப்பினருக்கும் மனநலம் தொடர் பான ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
28 Feb 2022 11:00 AM ISTஆன்லைனில் பர்னிச்சர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
பர்னிச்சர்கள் வாங்குவதற்கு முன் வீட்டில் அவற்றை வைப்பதற்கான இடத்தையும், நாம் வாங்க நினைக்கும் பொருளின் அளவையும் ஒப்பிட்டுப்பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.
28 Feb 2022 11:00 AM IST