வாழ்க்கை முறை
‘தண்டை’ அணியும் பாரம்பரியத்தின் வரலாறு
பழங்காலத்திலே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த பெண்கள், தங்கள் கால்கள் இரண்டிலும் அணிகலன்கள் அணிந்து, அதனை ஒரு சங்கிலியால் இணைத்துக் கொண்டு நடந்தார்களாம். கால்களை அகற்றி நடக்காமல், குறுகிய அடிகள் எடுத்து வைத்து நடப்பதற்கான பயிற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது.
2 May 2022 11:00 AM ISTகூடுதல் வருமானத்துக்கு பெண்கள் செயல்படுத்தும் யுக்திகள்
பரிசு மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு செலவு செய்யாமல், நீங்களே ஒரு பரிசை செய்து வழங்கினால் பணத்தை சேமிக்கலாம். உங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட பரிசுகள் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.
25 April 2022 11:00 AM ISTஇல்லறத்தை மேம்படுத்தும் இனிய பழக்கங்கள்
“நான் உன்னைக் காதலிக்கிறேன்” என்று சொல்வது, அடிக்கடி முத்தமிடுவது, ஒருவரையொருவர் சிறு பரிசுகள் மூலம் ஆச்சரியப்படுத்துவது ஆகியவை, உங்கள் உறவை நிலைத்திருக்கச் செய்பவையாகும்.
25 April 2022 11:00 AM ISTகோடைக்கால பகல் தூக்கம் ஆரோக்கியமானதா?
காலை முதல் மதியம் வரை மூளை மற்றும் உடலிற்கு அதிக வேலை கொடுக்கும்போது, சற்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும். அந்த நேரத்தில் 15 நிமிடம் தூங்கினால் உடல் உறுப்புகள் சுறுசுறுப்பாகிவிடும்.
25 April 2022 11:00 AM ISTவெயில் காலத்தில் ஏ.சி. பயன்பாடு மற்றும் பராமரிப்பு
150 சதுர அடி அறைக்கு 1.5 டன் திறன் கொண்ட ஏ.சி. தேவை. எனவே அறையின் அளவை கணக்கீடு செய்து ஏ.சி.யை தேர்வு செய்ய வேண்டும்.
25 April 2022 11:00 AM ISTஅன்றாட வேலைகளை எளிதாக செய்து முடிப்பதற்கான ஆலோசனைகள்
தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்கு தெளிவான தொடர்பு முறை அவசியமானது. பேசும்போதும், ஏதேனும் ஒன்றை மற்றவருக்கு விளக்கும்போதும் தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
25 April 2022 11:00 AM ISTகோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்
பிள்ளைகளின் ஆர்வத்தை அறிந்து, அவற்றுடன் தொடர்புடைய செயல்களைச் செய்ய முயற்சிப்பது, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவது, திரைப்படம் பார்ப்பது, விளையாட்டில் மனதை திருப்புவது என மனநிலையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
18 April 2022 12:16 PM ISTமன அமைதியை மேம்படுத்தும் ஜேக்கப்சனின் தளர்வு நுட்பம்
உடலில் ஒவ்வொரு தசைக் குழுவையும் 5 விநாடிகள் இறுக்கமாக வைத்திருக்க வேண்டும். 10 முதல் 20 வினாடிகள் வரை முழுமையாக தளர்த்தி மூச்சை வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சியை முழுமையாக செய்வதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
18 April 2022 11:37 AM ISTசமையல் அறை வடிவமைப்பில் சமரசம் செய்யாதீர்கள்..
கிருமி நாசினியான சூரிய ஒளி, சமையல் அறையில் நன்றாக படும்படி ஜன்னல்களை அமைக்க வேண்டும். சமையல் அறையை வண்ணங்கள் நிறைந்ததாக அமைத்துக் கொள்ளுங்கள்.
18 April 2022 11:29 AM ISTபாரம்பரிய பழக்கவழக்கங்களும்.. அறிவியல் பின்னணிகளும்..!
இறுக்கமான உடைகளை அணியும்போது கர்ப்பப்பையின் வெப்பம் அதிகரித்து நீர்க்கட்டிகள் தோன்றி பல பிரச்சினைகள் உண்டாகும்.
11 April 2022 11:00 AM ISTகால்களை உறுத்தாத காலணிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை
அதிக வேலைப்பாடுகள் இல்லாத, எளிமையான வகையில் இருக்க வேண்டும். வியர்க்க வைக்கும் இறுக்கமான காலணிகளை அணியும்போது, அது பாதங்களை உறுத்தி புண்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
11 April 2022 11:00 AM ISTகோடையை குதூகலமாக்கும் சமையலறை கருவிகள்
சமையல் அறைக்குள் வேலை செய்து கொண்டிருக்கும்போது வியர்க்காமல் இருப்பதற்காக இந்த மினி பேனை பயன்படுத்தலாம்.
11 April 2022 11:00 AM IST