உயரம் குறைந்தவர்கள் புடவை அணியும் பொழுது...

உயரம் குறைந்தவர்கள் புடவை அணியும் பொழுது...

புடவையின் முந்தானையை எப்போதும் சிறிய மடிப்புகளாக மடிக்க வேண்டும். சிறிய முந்தானை மடிப்புகள் நேர்த்தியாகவும், உயரமாகவும் காண்பிக்கும்.
10 July 2022 7:00 AM IST
உடலை சமநிலைப்படுத்த உதவும் பயிற்சிகள்

உடலை சமநிலைப்படுத்த உதவும் பயிற்சிகள்

வேலைப்பளுவின் காரணமாக நமது உடல்நலத்தை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறோம். இதனால் பலவகையான உடல் உபாதைகளை தினமும் எதிர்கொள்கிறோம். சில யோகா ஆசனங்களைப் பயிற்சி செய்வதன் மூலம் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்று பார்ப்போம்.
10 July 2022 7:00 AM IST
புதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை

புதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை

வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது.
10 July 2022 7:00 AM IST
இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி

இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி

இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்வியலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதே நேரம் சிறிது வருமானத்துக்கும் வகை செய்ய வேண்டும் என்று யோசித்து சத்து மாவு, மசாலாப் பொருட்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள், தானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் தொடங்கினேன்.
10 July 2022 6:45 AM IST
சமையலறை பாதுகாப்பு வழிமுறைகள்

சமையலறை பாதுகாப்பு வழிமுறைகள்

பெரும்பாலான வீடுகளில் ‘டைல்ஸ்’ பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது.
3 July 2022 7:00 AM IST
கணவன்-மனைவி உறவில் பிரிவை தடுக்க உதவும் 7

கணவன்-மனைவி உறவில் பிரிவை தடுக்க உதவும் '7'

கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாதது, நேரம் செலவழிக்காதது போன்ற காரணங்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், இருவர் மட்டும் எங்காவது வெளியே சென்றுவரலாம். அது ஒரு நாள் இன்பச் சுற்றுலாவாக இருப்பது சிறப்பு.
3 July 2022 7:00 AM IST
எலாஸ்டிக் ஆடைகள் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள்

எலாஸ்டிக் ஆடைகள் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள்

எலாஸ்டிக் ஆடைகள் இறுக்கமாக இருப்பதால் சருமத்துக்கு காற்றோட்டம் செல்வது குறைகிறது. இதனால், ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் வெடிப்பு, கொப்புளங்கள், பூஞ்சைத் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படுகிற
3 July 2022 7:00 AM IST
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…

மற்றவர்களுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது. இது இரண்டு சிக்கலைத் தரும். ஒன்று உங்கள் கிரெடிட் அளவுக்கேற்ப பணம் முழுவதையும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில் உங்களுக்குச் சுமையை அதிகரிக்கலாம்.
26 Jun 2022 7:00 AM IST
பாரம்பரிய உணவுகள் விற்பனையில் அசத்தும் ஜனனி

பாரம்பரிய உணவுகள் விற்பனையில் அசத்தும் ஜனனி

தேன்குழல், வெங்காய முறுக்கு, கார தட்டை, தட்டை, லட்டு, அதிரசம், பால்கோவா, பொட்டுக்கடலை மற்றும் பச்சைப் பயிறு உருண்டை, கோதுமை லட்டு, புளிப்பு முறுக்கு என நமது பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம்.
19 Jun 2022 7:00 AM IST
மன அழுத்தத்தில் இருந்து மீளும் வழிகள்

மன அழுத்தத்தில் இருந்து மீளும் வழிகள்

ஒவ்வொரு இரவும் நன்றாக உறங்குவது ஆரோக்கியமான மனநிலைக்கு அவசியம். சீக்கிரமாக படுத்து, வழக்கமான நேரத்தில் எழுந்திருக்க முயற்சி செய்யுங்கள். சமூகமயமாக்கல் உங்கள் மனநிலையை மேம்படுத்தலாம்.
19 Jun 2022 7:00 AM IST
பெண்களை எளிதில் பாதிக்கும் பக்கவாதம்

பெண்களை எளிதில் பாதிக்கும் பக்கவாதம்

உடலின் ஒரு பகுதியை நகர்த்த முடியாமல் போவது, உடல் பலவீனம், உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டும் உணர்வின்மை, பேசுவதில் சிரமம், புரிதலில் குழப்பம், பார்வை குறைபாடு, ஞாபக மறதி, திடீர் உணர்வு மாறுபாடு போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள்.
19 Jun 2022 7:00 AM IST
30 வயதுக்கு மேல் எடை குறைப்பில் ஈடுபடும் பெண்களுக்கான ஆலோசனைகள்

30 வயதுக்கு மேல் எடை குறைப்பில் ஈடுபடும் பெண்களுக்கான ஆலோசனைகள்

எடையைக் குறைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான குறிப்பு, குறைக்கும் எடை நிலையானதாகவும், சீரானதாகவும் இருக்கவேண்டும்.
19 Jun 2022 7:00 AM IST