ஆரோக்கியம் அழகு
கொழுப்பைக் கரைக்கும் பார்லி
காய்ச்சலும், சளியும் பரவி வரும் இந்த சூழ்நிலையில், வாரம் மூன்று முறை பார்லியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள ‘வைட்டமின் சி’ நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
23 April 2023 7:00 AM ISTவெயிலில் கருமையாகும் சருமத்திற்கான தீர்வுகள்
முதிர்ந்த சரும செல்கள் சிதைந்து புதிய செல்கள் உருவாகும்போது, இந்த கருமை தானாகவே மறைந்து சருமம் மீண்டும் பழைய நிலையை அடையும்.
16 April 2023 7:00 AM ISTஉங்கள் கூந்தலுக்கேற்ற ஷாம்பு வகைகள்
உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்புவை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இவற்றில் பாதுகாப்பான மூலப் பொருட்கள் மட்டுமே சேர்க்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது.
9 April 2023 7:00 AM ISTகருவின் வளர்ச்சிக்கு உதவும் சிறுதானியங்கள்
சிறிதளவு சாப்பிட்டாலும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும் சிறுதானியங்கள் உடலின் ஆரோக்கியத்துக்கும், கருவின் வளர்ச்சிக்கும் உதவும்.
9 April 2023 7:00 AM ISTஉப்பும், சில உண்மைகளும்...
தாகம் எடுக்கும் நேரங்களில் தண்ணீர் குடிக்காமல் அலட்சியமாக இருந்தால், ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான கோபம் ஏற்படக்கூடும்.
2 April 2023 7:00 AM ISTஆர்கானிக் ரோஜா எண்ணெய் தயாரிப்பு
இல்லத்தரசிகள் மற்றும் சுயமாக தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், எளிதாக தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்றது ‘ஆர்கானிக் ரோஜா எண்ணெய்’.
2 April 2023 7:00 AM ISTகருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்களும், தீர்வும்
கருமுட்டை சீரான வளர்ச்சி அடைவதற்கு, உடலில் போலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை போதுமான அளவு இருக்க வேண்டும். அதற்கு பச்சை நிற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
2 April 2023 7:00 AM ISTதழும்புகளை நீக்கும் கோகோ பட்டர்
கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.
26 March 2023 7:00 AM ISTபெருங்காயத்தின் பயன்கள்
பிரசவத்துக்குப் பிறகு தாயின் உடலில் இருந்து நஞ்சுக்கொடியை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிட வேண்டும்.
26 March 2023 7:00 AM ISTவேக்சிங் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
வேக்சிங் செய்வதற்காக பூசப்படும் மெழுகை எவ்வாறு அகற்றுகிறோம் என்பது முக்கியம். மெழுகை மெதுவாகத் தடவ வேண்டும். பின்னர் அதை அகற்றும்போது ஸ்டிரிப்பை வேகமாகவும், ஒரே சீராகவும் பிடித்து இழுக்க வேண்டும்.
19 March 2023 7:00 AM ISTமேக்கப்பை நீடிக்கச் செய்யும் செட்டிங் ஸ்பிரே
செட்டிங் ஸ்பிரேவில் எஸ்.பி.எப் இருப்பதால், இதை சன் ஸ்கிரீனுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். லிப்ஸ்டிக், ஐ லைனர், ஐ ஷேடோ ஆகியவற்றை பயன்படுத்தும்போதும் செட்டிங் ஸ்பிரேவை உபயோகிக்கலாம்.
12 March 2023 7:00 AM ISTஉங்கள் உணவுப் பழக்கம் உடல் எடையைக் குறைக்குமா?
தினசரி உணவில் 5 பங்கு அளவு காய்கறிகள் மற்றும் பழங்களைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து, உடல் எடை குறைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
12 March 2023 7:00 AM IST