கைவினை கலை
உள்ளத்தில் உறுதி இருந்தால் எதுவும் தடையில்லை - உலகம்மாள்
எனது அப்பா திருநெல்வேலியில் மழலைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். எனது பள்ளி விடுமுறை நாட்களில் அங்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பேன். கல்லூரி படித்தபோது மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போதுதான் கல்வி சார்ந்த ஆலோசனைகளை பிறருக்கு வழங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது.
2 Oct 2022 7:00 AM ISTவருமானம் தரும் நக அலங்காரம்
குடும்ப விழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது, அணிந்திருக்கும் ஆடைகளுக்கு பொருத்தமாக நகத்திற்கும் அலங்காரம் செய்து கொள்வது இன்றைய டிரெண்டாக உள்ளது.
25 Sept 2022 7:00 AM ISTகண்ணைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள்
பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.
18 Sept 2022 7:00 AM ISTகண்ணாடி பாட்டில் அலங்காரம்
நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பல வண்ண கூழாங்கற்களை படத்தில் உள்ளது போல பாட்டில் முழுவதும் பசைக் கொண்டு ஒட்டவும். பாட்டிலின் உள்ளே வண்ண விளக்குகளை ஒளிர விடவும். இரவில், மின் விளக்கின் ஒளி கூழாங்கற்களால் சிதறடிக்கப்பட்டு அறை முழுவதும் ஜொலிக்கும்.
18 Sept 2022 7:00 AM ISTவருமானம் தரும் ஒப்பனைக் கலை
பெண்கள் தங்கள் நிதித்தேவையை பூர்த்தி செய்துகொள்வதற்கு கூடுதல் வருமானம் தரும் துறைகளில் அழகுக்கலையும் ஒன்று. இதில் மணப்பெண்களுக்கான மேக்கப், மாடலிங் துறைக்கான மேக்கப், விளம்பர படங்களுக்கான மேக்கப், போட்டோ ஷூட்டுக்கான மேக்கப், பேஷன் ஷோ மேக்கப் என்று பலவிதங்கள் உள்ளன.
11 Sept 2022 7:00 AM ISTஅன்பை தெரிவிக்க உதவும் அழகுச் செடிகள்
எளிதில் கிடைக்காத தாவரங்களை வடமாநிலங்களுக்குச் சென்று வாங்கி வைத்திருப்பதும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணம். பிளாஸ்டிக்கை அறவே ஒதுக்கி விடுகிறோம். செராமிக் பூந்தொட்டிகள் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, செராமிக் தொட்டிகளில் செடிகளை வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும். நன்றாக வளரும்.
11 Sept 2022 7:00 AM ISTஓணம் ஸ்பெஷல் 'ஜிமிக்கி கம்மல்'
ஜிமிக்கி கம்மல் செய்முறையை எளிய முறையில் தெரிந்து கொள்வோம்...
4 Sept 2022 7:00 AM ISTபழையவற்றை புதுமையாக்கும் நந்தனா
நான் அணிய முடியாமல் போன நல்ல நிலையில் இருக்கும் பழைய ஆடைகளை தூக்கியெறிய மனமில்லாமல் அவற்றை மாற்றி அமைப்பேன். இவ்வாறு வடிவமைத்த ஆடைகள் பார்ப்பதற்கு அழகாகவும், புதுமையாகவும் இருந்தன. அவற்றைப் பார்த்த எனது பெற்றோர் பாராட்டினார்கள். அதுவே இத்தகைய ஆடை வடிவமைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு என்னைத் தூண்டியது.
4 Sept 2022 7:00 AM IST'மேக்ரேம்' நூல் பொம்மை உருவாக்கம்
‘மேக்ரேம் நூல் பொம்மை தயாரிப்பு’ குறித்து இங்கு பார்க்கலாம்.
28 Aug 2022 7:00 AM ISTஇல்லத்தரசிகளுக்கு ஏற்ற பட்டன் தயாரிப்பு தொழில்
பட்டன் தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கு கடையோ, இடமோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இந்த தொழிலை மேற்கொள்ளலாம். பட்டன் தயாரிப்புக்கு அக்ரலிக் சீட் கட்டிங், டிரில்லிங் மற்றும் கிரைண்டிங் என சில இயந்திரங்கள் தேவைப்படும்.
28 Aug 2022 7:00 AM ISTசுற்றுச்சூழலை பாதுகாக்கும் 'விதை விநாயகர்'
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. களிமண்ணால் செய்யப்பட்டு வந்த சிலைகள், இப்போது பெரும்பாலும் ரசாயனக் கலவைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன.
28 Aug 2022 7:00 AM ISTஓணம் ஸ்பெஷல் - கலக்கலான கேரள கசவு சேலைகள்
காலத்திற்கேற்ப இன்று அனைவரும் விரும்பும் வகையில் எம்பிராய்டரி, பெயிண்டிங் மற்றும் சில்வர் நிற சேலை என பல்வேறு மாற்றங்களை புகுத்தி கசவு சேலைகள் தயாரிப்பதால், கேரளா மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகி அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. அதன் கலக்கலான சில தொகுப்பு உங்களுக்காக...
28 Aug 2022 7:00 AM IST