தேவதை
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லஞ்ச் பாக்ஸ்
வெவ்வேறு உணவு வகைகளை ஒரே பாக்சில் நிரப்பாமல், தனித்தனியாக ‘பேக்’ செய்யும் வகையிலான லஞ்ச் பாக்ஸை தேர்வு செய்யலாம். இது, உணவுப் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் இருக்க உதவும். தரமான லஞ்ச் பாக்ஸ் பயன்படுத்தினால் உணவு விரைவாக கெட்டுப்போகாமல் இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTசுண்ணாம்பு மருத்துவம்
சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால், நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும்.
24 Sept 2023 7:00 AM ISTகேரமல் சாக்லெட் பார்
குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கேரமல் சாக்லெட் பார் தயார் செய்யும் விதம் குறித்து பார்ப்போம்.
24 Sept 2023 7:00 AM ISTவருமானம் தரும் பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு
‘பேப்ரிக் சாப்ட்னர்’ தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால்தான் ‘பேப்ரிக் சாப்ட்னர்’ பார்க்க அழகாக இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTமுகப்பொலிவை அதிகரிக்கும் பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களில் இருக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை சரும பிரச்சினைகளைப் போக்கி, முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
24 Sept 2023 7:00 AM ISTமனதுக்கு பிடித்த தொழிலில் அசத்தும் பல் மருத்துவர்
தங்களுடைய திறமை எதுவோ, அதையே மூலமாக வைத்து தொழில் தொடங்க வேண்டும். மற்றவர்களைப் பார்த்து தொழில் தொடங்க நினைக்கக்கூடாது. தொழிலில் வரும் லாபத்தில் ஒரு பங்கை, அதை சந்தைப்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும்.
24 Sept 2023 7:00 AM ISTதிறமையே நமக்கான அடையாளத்தை உருவாக்கும் - ரித்திகா
வயலின் இசையை என்னுடைய தனி அடையாளமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எண்ணியபோது பலரும், பக்கவாத்தியத்திற்கான மதிப்பு குறைவு என்று எதிர்மறையான கருத்துக்களை கூறினர். ஆனால், நம் திறமையின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும், ஆர்வமுமே நமக்கான அடையாளத்தை உருவாக்கித் தரும் என்று நம்பினேன்.
24 Sept 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
புதிய இடத்தில் நீங்கள் சமரசம் செய்து கொண்டு, சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மைதான். அதேசமயம் உங்கள் மகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்வீர்கள். அதனால் உங்களை கவனித்துக்கொள்வது அவருக்கு கூடுதல் சுமையாக இருக்காது.
24 Sept 2023 7:00 AM ISTபண்டிகை நாட்களுக்கான டயட் டிப்ஸ்
உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கியமான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும்.
17 Sept 2023 7:00 AM ISTஉங்கள் கணவருக்கு ஆடை தேர்ந்தெடுக்கிறீர்களா?
வெளிர் நிற காம்போ உடைகளைப் பொறுத்தவரை பேண்ட், சட்டை என இரண்டுமே வெளிர் நிறத்தில் இருக்கும். இதற்கு பெரும்பாலும் பேஸ்டல் நிறங்களும், பழத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிர் நிறங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
17 Sept 2023 7:00 AM ISTவருமானம் தரும் பிரீமிக்ஸ் மாவு
சமையல் அறையில் பெண்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இட்லி, பணியாரம், வடை ஆகிய மூன்று ரெசிபிகள் தயாரிப்பதற்கும் ஒரே மாவை உபயோகிக்க முடியும். எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பதால் இது ஆரோக்கியத்துக்கும் தீங்கு ஏற்படுத்தாது.
17 Sept 2023 7:00 AM ISTநீங்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இன்றைய காலகட்டத்தில் வாசனைத் திரவியம் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. தண்ணீர், எண்ணெய் மற்றும் ஆல்கஹால் என அதில் கலக்கப்படும் மூலப்பொருட்களின் அடிப்படையில் வாசனை திரவியங்களை வகைப்படுத்தலாம். இந்தக் கலவைகளின் செறிவைப் பொறுத்து நறுமணம் உடலில் நீடிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம்.
17 Sept 2023 7:00 AM IST