தேவதை
சமையலில் ஏற்படும் சொதப்பலை சரிசெய்யும் வழிகள்
ரசத்தில் புளிப்பு கூடினால், ஒரு கடாயில் சீரகம், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு தாளித்து அதனுடன் பருப்பு வேகவைத்த தண்ணீர் சேர்க்கவும். இதை தயார் செய்து வைத்திருக்கும் ரசத்தில் ஊற்றி கலக்கவும். இப்போது ரசத்தில் உள்ள புளிப்புச் சுவை குறையும்.
15 Oct 2023 7:00 AM ISTமுக அழகை அதிகரிக்கும் 'பேஸ் ஷீட்' மாஸ்க்
சென்சிடிவ் சருமத்தினருக்கு, சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்யும்.
15 Oct 2023 7:00 AM ISTஉணர்வுகளை மேம்படுத்தும் மீன் வடிவ நகைகள்
மீன் உருவமானது செல்வச் செழிப்பு, குழந்தைப்பேறு, உணர்வு, படைப்பாற்றல், மறுபிறப்பு, அதிர்ஷ்டம், மாற்றம், ஆரோக்கியம், அமைதி, புத்திசாலித்தனம், மகிழ்ச்சி, வலிமை மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாகும். மீன் வடிவ நகைகள் இந்த உணர்வுகளை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
8 Oct 2023 7:00 AM ISTமேக்கப் பிரஷ் பராமரிப்பு
மேக்கப் பிரஷ்களின் இழைகள், இயற்கையாக கிடைக்கும் ரோமங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருப்பது நல்லது. இவை, மென்மையாகவும், முகத்திற்கு பயன்படுத்த ஏற்ற வகையிலும் இருக்கும்.
8 Oct 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
அவரது வளர்ச்சிக்கு ஆதரவும், ஊக்கமும் அளியுங்கள். மாற்றம் இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி இல்லை. நிச்சயமற்ற தன்மையைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நேர்மறையாக சிந்தித்து, மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தயாராகுங்கள்.
8 Oct 2023 7:00 AM IST'வேஸ்டு' பொருட்களில் இருந்து 'ஸ்மார்ட் பர்ஸ்'
அழகான ஸ்மார்ட் பர்ஸ் தயாரிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்
8 Oct 2023 7:00 AM ISTவெள்ளை நிற ஆடைகள் பளிச்சிட எளிய டிப்ஸ்
வெள்ளை நிற ஆடைகளில் உள்ள விடாப்பிடியான கறைகளை எளிதில் நீக்க சிறிது நேரம் அவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். கறைகளும், அழுக்குகளும், புரதம் மற்றும் கொழுப்பு மூலக்கூறுகளால் ஆனவை. சூடான தண்ணீர் இவற்றுக்கு இடையில் இருக்கும் இணைப்பை உடைத்து கறைகளை எளிதாக நீக்கும்.
8 Oct 2023 7:00 AM ISTஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
8 Oct 2023 7:00 AM ISTஉங்கள் குழந்தைகளுக்கான வங்கிக்கணக்கு
குழந்தைகளுக்கான வங்கிக்கணக்குகளுக்கும் இணையவழி சேவை உள்ளது. ஆனால், அதைப் பெறுவதற்கு வங்கியில் பெற்றோரின் ஒப்புதல் அவசியமானது. முடிந்தவரை குழந்தையின் சேமிப்புக் கணக்குக்கு இணையவழி சேவையை தவிர்ப்பது நல்லது.
8 Oct 2023 7:00 AM ISTவெளிநாட்டு ஸ்பெஷல் சாய் லேட்
சுவையான சாய் லேட், கிரீன் டீ ஐஸ் கிரீம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
8 Oct 2023 7:00 AM ISTபாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் மகாலட்சுமி
ஆடு, மாடுகளின் சாணத்தை மக்கச்செய்து உரமாக பயன்படுத்துகிறேன். பப்பாளி இலை, வேப்பிலை, புங்கை இலை உள்ளிட்ட இலைகளை பசுவின் கோமியத்தில் ஊறவைத்து பூச்சிக்கொல்லியாக உபயோகிக்கிறேன். முழுவதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.
8 Oct 2023 7:00 AM ISTதரையை சுத்தம் செய்யும் வாசனை திரவம் தயாரிப்பு
சிறு குழந்தைகள் அதிகமாக வீட்டின் தரையில் உட்கார்ந்தும், படுத்தும், உருண்டும் விளையாடுவார்கள். எனவே தரையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. ஒரு வாரத்தில் மூன்று நாட்களாவது தரையை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
8 Oct 2023 7:00 AM IST