தேவதை
இப்படிக்கு தேவதை
ஆன்மிக வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவளுடைய விருப்பமாக இருக்கிறது. உங்கள் மகள் எடுத்திருக்கும் முடிவு உங்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருந்தாலும், அவளுடைய விருப்பத்துக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும்.
21 May 2023 7:00 AM ISTஅழகான எழுத்துக்களையே தனது அடையாளமாக்கிய வர்ஷிதா
பெண்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அதனை குடும்பத்தினர் முன்னிலையில் செய்து காண்பிக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சம்மதத்துடன் தனக்குப் பிடித்த மற்றும் ஏற்ற தொழிலை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
21 May 2023 7:00 AM ISTபுருவங்கள் - கண் இமைகளில் வரும் பொடுகு பிரச்சினைக்கு தீர்வு
பொடுகை நீக்க உபயோகிக்கும் ஷாம்புகளில் ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும் என்பதால், அவற்றை புருவங்கள் மற்றும் கண் இமைகளில் தடவுவதைத் தவிர்க்க வேண்டும். கண்கள் மற்றும் கண் இமைகளில் ஏற்படும் பொடுகு பிரச்சினைக்கு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் தீர்வுகாண முடியும்.
21 May 2023 7:00 AM ISTரிப்பன் நகைகள்
ரிப்பன்களைக் கொண்டு அதன் தனித்துவத்தை சிறப்பாக வெளிக்காட்டும் வகையில் உலோகங்கள், கயிறு மற்றும் பாசி மணிகடன் சேர்த்து 'ரிப்பன் நகைகள்' தயாரிக்கப்படுகின்றன.
21 May 2023 7:00 AM ISTமுலாம் பழ ரெசிபிகள்
சுவையான முலாம் பழம் கிரனிதா, ராயல் முலாம் பழ பஞ்ச் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
21 May 2023 7:00 AM ISTசிறுதானிய கேக் தயாரிப்பில் அசத்தும் சிவசங்கரி
ஒருமுறை என் தோழியின் திருமணத்திற்கு நான் செய்து கொடுத்த கேக்கை சாப்பிட்ட விருந்தினர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். அது எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
21 May 2023 7:00 AM ISTகுழந்தைகளின் கல்விச் செலவுக்கான சேமிப்பு
குழந்தைகளைத் தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அதிக கட்டணம் வசூலிப்பவை தான் 'நல்ல பள்ளிகள்' என்று நினைப்பது தவறாகும்.
21 May 2023 7:00 AM ISTஆர்கானிக் மஞ்சள் தூள் தயாரிப்பு
மஞ்சள் தூளில் இருக்கும் ‘குர்குமின்’ எனும் மூலக்கூறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. புற்றுநோய் உள்பட பல நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
14 May 2023 7:00 AM ISTகுழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதன் அவசியம்
அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும். அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.
14 May 2023 7:00 AM ISTசிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி
சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.
14 May 2023 7:00 AM ISTதிகைக்க வைக்கும் 3டி நகைகள்
தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களில் செய்ய முடியாத, சேதாரம் அதிகம் ஏற்படும் டிசைன்களை எளிதில் வடிவமைக்க முடியும். அனைத்து விதமான ஆடைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பொருந்தும்படியாக வடிவமைக்கப்படுவதே இவ்வகை 3டி நகைகளின் சிறப்பம்சம்.
14 May 2023 7:00 AM ISTஎனது தனிமையை இனிமையாக்கும் வண்ணங்கள் - ஜெயவர்த்தினி
குழந்தைகளின் உலகம், வகுப்பறை மற்றும் பள்ளிக்குள் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. பள்ளிக்கு வெளியே கற்றல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பெரிய உலகம் உள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
14 May 2023 7:00 AM IST